பஸ் ஒடமல் சனங்கள் அவஸ்தை-பஸ் நிலையத்தில் 20-20கிரிக்கெட் விளையாடிய ஊழியர்கள்!
தனியார் பஸ் ஊழியர்கள் பணிப்பகிஸ்கரிப்பு போராட்டத்தை நேற்று நள்ளிரவு முதல் ஆரம்பித்துள்ளதாக தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.
இதன் காரணமாக பயணிகள் பயணங்களை மேற்கொள்ள முடியாமல் கடுமையாக சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
மக்கள் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பஸ் சேவை ஊழியர்கள் பஸ் நிலையத்தில் கிரிக்கெட் விளையாட்டில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஹற்றன் பஸ் நிலையத்தில் பஸ் சேவை ஊழியர்கள் கிரிக்கெட் விளையாடிய சந்தர்ப்பத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சில இணையத்தளங்களில் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதன் காரணமாக பயணிகள் பயணங்களை மேற்கொள்ள முடியாமல் கடுமையாக சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
மக்கள் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பஸ் சேவை ஊழியர்கள் பஸ் நிலையத்தில் கிரிக்கெட் விளையாட்டில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஹற்றன் பஸ் நிலையத்தில் பஸ் சேவை ஊழியர்கள் கிரிக்கெட் விளையாடிய சந்தர்ப்பத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சில இணையத்தளங்களில் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பஸ் ஒடமல் சனங்கள் அவஸ்தை-பஸ் நிலையத்தில் 20-20கிரிக்கெட் விளையாடிய ஊழியர்கள்!
Reviewed by Unknown
on
4:06:00 AM
Rating:
Reviewed by Unknown
on
4:06:00 AM
Rating:

கருத்துகள் இல்லை: