Top Ad unit 728 × 90

அபராத தொகை 25000 கைவிடப்பட்டது:மகிழ்வில் சாரதிகள்!

வாகனங்களை இடதுபக்கமாக முந்திச் செல்லும் குற்றத்துக்கான அபராதத் தொகையான 25,000 ரூபாயை அறவிட முன்வைத்த யோசனையை கைவிட உள்ளதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார் . இந்த தகவலை முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அபராத தொகை 25000 கைவிடப்பட்டது:மகிழ்வில் சாரதிகள்! Reviewed by Unknown on 4:31:00 PM Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by How Lanka ©2016
Powered By How Lanka, Designed by How Lanka Team

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.