வர்தா புயலில் சிக்கிய சன் டிவி..! துவம்சம் செய்யப்பட்ட சென்னை!!
வர்தா புயலால் சென்னையில் பலத்த மழையும், சூறாவளிக் காற்றும் வீசி வருகிறது. இதனால் சென்னை முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. சுமார் 1,000 மரங்கள் சாய்ந்துள்ளன. மேலும், வீடுகளின் மேல் உள்ள டிடிஎச் சாதனங்கள் உள்ளிட்டவைகள் உடைந்து விழுந்துள்ளன.
இந்நிலையில், பிரபல தொலைகாட்சி நிறுவனமான சன் டிவியின் சேவைகள் மழையின் காரணமாக தற்போது முடங்கியுள்ளன. இதனால் இதன் சேவைகள் எப்போது வரும் என்பதே தெரியாத நிலையில் உள்ளது. இந்நிறுவனம், எம்.ஆர்.சி. நகர் பகுதியில் தற்போது இயங்கி வருகின்றது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், பிரபல தொலைகாட்சி நிறுவனமான சன் டிவியின் சேவைகள் மழையின் காரணமாக தற்போது முடங்கியுள்ளன. இதனால் இதன் சேவைகள் எப்போது வரும் என்பதே தெரியாத நிலையில் உள்ளது. இந்நிறுவனம், எம்.ஆர்.சி. நகர் பகுதியில் தற்போது இயங்கி வருகின்றது குறிப்பிடத்தக்கது.
வர்தா புயலில் சிக்கிய சன் டிவி..! துவம்சம் செய்யப்பட்ட சென்னை!!
Reviewed by Unknown
on
5:31:00 PM
Rating:
Reviewed by Unknown
on
5:31:00 PM
Rating:

கருத்துகள் இல்லை: