சசி ஏற்க மாட்டோம்: அண்ணன் மகள் தீபாவை தலைவராக்குவோம்- அதிமுக வழக்கறிஞரின் பரபரப்பு ஆடியோ
சசிகலாவுக்கு எதிராக ஜெ. அதிமுகவைத் தொடங்குவோம் என்று அதிமுகவின் உச்சநீதிமன்ற வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி பெயரில் ஒரு மிரட்டல் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவின் புதிய அதிகார மையம் சசிகலாவா? ஓ பன்னீர்செல்வமா? என்பதுதான் தற்போதைய ஹாட் டாபி. யார் தலைமையை ஏற்பது என்பதில்தான் அதிமுகவினர் மண்டையை பிய்த்து கொண்டிருக்கின்றனர்.
திமுகவின் பொதுச்செயலராகிறார் சசிகலா என்ற செய்திகள் ரெக்கை கட்டி பறக்கின்றன.. இதற்கு ஆதரவும் எதிர்ப்புமாக குரல்கள் எழுகின்றன. இந்த நிலையில் உச்சநீதிமன்ற அதிமுக வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி என்பவர் பெயரில் ஒரு ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
அந்த ஆடியோ விவரம்: இந்த ஆடியோ கிருஷ்ணமூர்த்தியினுடையதா என்பதை உறுதி செய்ய இயலவில்லை. தொடந்து முயற்சித்துக் கொண்டிருக்கிறோம்.
ஆடியோ கேட்க்க இங்கே அழுத்துங்கள்
திமுகவின் பொதுச்செயலராகிறார் சசிகலா என்ற செய்திகள் ரெக்கை கட்டி பறக்கின்றன.. இதற்கு ஆதரவும் எதிர்ப்புமாக குரல்கள் எழுகின்றன. இந்த நிலையில் உச்சநீதிமன்ற அதிமுக வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி என்பவர் பெயரில் ஒரு ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
அந்த ஆடியோ விவரம்: இந்த ஆடியோ கிருஷ்ணமூர்த்தியினுடையதா என்பதை உறுதி செய்ய இயலவில்லை. தொடந்து முயற்சித்துக் கொண்டிருக்கிறோம்.
ஆடியோ கேட்க்க இங்கே அழுத்துங்கள்
சசி ஏற்க மாட்டோம்: அண்ணன் மகள் தீபாவை தலைவராக்குவோம்- அதிமுக வழக்கறிஞரின் பரபரப்பு ஆடியோ
Reviewed by Unknown
on
12:12:00 AM
Rating:
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgo4q21RjnRXMUXWvaYUNvCrBmlYY2wEDWTrvWUTrmlCUqsHrmzKRvYXvivRVjkM7s1iSOUEmTNOilKXWUtI_vFMdf3khz6DJDpuZ0ZO0NR5wyCOc7Pshgp1r8dcDurV2B6Hr5DahO3jM8F/s72-c/ice_screenshot_20161208-134008.png)
கருத்துகள் இல்லை: