Top Ad unit 728 × 90

தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சியை கொண்டுவர மோடி அரசு முனைப்பு: மறுபடியும் கணக்கை ஆரம்பித்த தமிழச்சி!

தமிழகத்தில் தற்போது நிலவும் அசாதாரண சூழ்லை பயன்படுத்தி ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த மத்திய மோடி அரசு முனைப்பு காட்டி வருவதாக தமிழச்சி பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து அவரது பேஸ்புக் பக்கத்தில், "தமிழ்நாட்டுக்குள் பதட்டத்தை ஏற்படுத்தி கலவரத்தை உருவாக்கி ஜனாதிபதி ஆட்சியை பிரகடனப்படுத்த வேண்டும்" என்ற மத்திய அரசு திட்டத்திற்கு தமிழர்கள் துணை போக வேண்டாம்.

தமிழக மக்களின் பதட்ட நிலையை தவிர்க்க வேண்டுமானால், ஜெயலலிதா உடல்நிலை குறித்து அறிக்கைகளை வெளியிடுவதைத் தவிர்த்து ஜெயலலிதாவை நேரடி தொலைக்காட்சியில் காட்ட உத்தரவிட வேண்டும். ஜெயலலிதாவின் இதயத்துடிப்பு இயந்திரத்தின் செயற்பாட்டை காட்ட வேண்டும்.

கடந்த இரண்டு மாதங்களாக ஜெயலலிதாவை யாரிடமும் காட்டாத மர்மத்தின் நோக்கத்தை குறித்து இனி ஆராயத் தேவையில்லை. ஆனால் தற்போது தமிழகத்தில் ஏற்பட்டுள்ள பதட்ட நிலையை தவிர்க்க வேண்டுமானால்...

ஜெயலலிதாவையும் அவருடைய இதயத்துடிப்பு இயந்திரத்தையும் காட்டுவதன் மூலம் "அம்மா உயிரோடுதான் இருக்கிறார்" என்பதை உறுதிப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் மத்திய அரசுவின் சூழ்ச்சிக்கு தமிழர்கள் பலியாக நேரிடும் என அவர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சியை கொண்டுவர மோடி அரசு முனைப்பு: மறுபடியும் கணக்கை ஆரம்பித்த தமிழச்சி! Reviewed by Unknown on 5:21:00 PM Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by How Lanka ©2016
Powered By How Lanka, Designed by How Lanka Team

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.