ஐ.தே.கவில் சரத் பொன்சேகாவிற்கு முக்கிய பதவி!
முன்னாள் இராணுவத் தளபதியும் அமைச்சருமான பீல்ட் மார்ஷல் சர் பொன்சேகாவிற்கு ஐக்கிய தேசியக் கட்சியில் முக்கிய பதவியொன்று வழங்குவது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஏற்கனவே சரத் பொன்சேகாவிற்கு ஐக்கிய தேசியக் கட்சியில் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்தப் பதவிகளுக்கு மேலதிகமாக ஒர் முக்கிய பதவி வழங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ள கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் இந்தப் பதவி தொடர்பில் அறிவிக்கப்பட உள்ளது.
ஜனநாயகக் கட்சியின் தலைவராக கடமையாற்றிய சரத் பொன்சேகா அண்மையில் ஐக்கிய தேசியக்கட்சியின் உறுப்புரிமையை பெற்றுக் கொண்டார்.
தற்பொழுது ஐக்கிய தேசியக் கட்சியின் களனி மாவட்ட அமைப்பாளர் பதவியை சரத் பொன்சேகா வகித்து வருகின்றார்.

Reviewed by Unknown
on
9:23:00 PM
Rating:
Reviewed by Unknown
on
9:23:00 PM
Rating:

கருத்துகள் இல்லை: