எப்படி வைபர் கணக்கு ஒன்றை புலக் (Block) செய்வது
ஒருவரது வைபர் இணைப்பு உங்களுக்கு பிடிக்கவில்லை,நீங்கள் அறியாத நபரா அல்லது மேசேச் தொல்லையா கவலைய விடுங்க, இணைப்பை உங்கள் வைபர் கணக்கில் இருந்து புலக்(Block) செய்திடலாம்.
இதற்கு கீழ் உள்ள முறையை பயன்படுத்துங்கள்.
முறை.1
1. உங்கள் வைபர் கணக்குள் சென்று நீங்கள் 'புலக்(Block)" பண்ண வேண்டிய கணக்கை தெரிவு செய்யுங்கள் மற்றும் வலது பக்க திரையை திறவுங்கள்.
உதாரணம்:கீழ் உள்ள படத்தை பாருங்கள்
2."புலக் திஸ் கேன்ராக்" (BLOCK THIS CONTACT) என்ற பகுதியை அழுத்துங்கள்.
உதாரணம்:கீழ் உள்ள படத்தை பாருங்கள்
இப்பொழுது தெரிவு செய்த கணக்கு புலக் (BLOCK) ல்.
உதாரணம்:கீழ் உள்ள படத்தை பாருங்கள்.
அவலவுதாங்க எஞ்சோய்!!
முறை.2
புலக் பண்ண கணக்கை மறுபடியும் "அன்புலக்"(UNBLOCK) பண்ண வேண்டுமா?
கீழ் உள்ள முறையை பயன்படுத்துங்கள்.
1. "அன்புலக்" (UNBLOCK) என்ற பகுதியை அழுத்துங்கள் அல்லது "அன்புலக் திஸ் கேண்டாக்" (UNBLOCK THIS CONTACT) என்ற பகுதியை அழுத்திவிடுங்கள.
உதாரணம்:கீழ் உள்ள படத்தை பாருங்கள்
அவலவுதாங்க எஞ்சோய்!!
.முறை.3
எப்படி வைபர் கணக்கை நீக்குவது(DELETE).
1."டிலீற் திஸ் சற்" (DELETE THIS CHAT) என்ற பகுதியை அழுத்துங்கள்
உதாரணம்:கீழ் உள்ள படத்தை பாருங்கள்
2.டிலீற்றை (CONFORM DELETE) உறுதிபடுத்துங்கள்.

ஒருவரது
வைபர் இணைப்பு உங்களுக்கு பிடிக்கவில்லை,நீங்கள் அறியாத நபரா அல்லது
மேசேச் தொல்லையா கவலைய விடுங்க, இணைப்பை உங்கள் வைபர் கணக்கில் இருந்து
மறைக்கலாம்.இதற்கு கீழ் உள்ள முறையை பயன்படுத்துங்கள். - See more at:
http://www.howlanka.com/search/label/%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D#.V9KYj62O_IU
எப்படி வைபர் கணக்கு ஒன்றை புலக் (Block) செய்வது
Reviewed by Unknown
on
5:14:00 AM
Rating:
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhb_ZmBK6yjf3q3RerD1oTFg-MfhaX5pVCIGyKnFDxMq506SCWZpFcYyIrlMPvTQt_iDnHui2sOrOwVuzUckiuWPN57Vd04lzTGz7tqOnsEgudVxjUDU-_AdwEGoK2ydHkOVpRJ8pi03zxn/s72-c/How+Lanka.jpg)
கருத்துகள் இல்லை: