Top Ad unit 728 × 90

பிரபல நடிகையின் மேலாடையை கழற்றி விட்ட தொலைக்காட்சித் தொகுப்பாளர்!(வீடியோ)

ஸ்பெயினில் தொலைக்காட்சி தொகுப்பாளர் ஒருவர் நடிகையின் மேலாடையை கழற்றி விட்ட சம்பவம் வைரலாகி உள்ளது.

ஸ்பெயினில் உள்ள பிரபல தொலைக்காட்சி ஒன்றில் பெண்களுக்கான ஆடை விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டது.

இதில் அந்நாட்டில் மிகவும் பருமனான உடலமைப்பு கொண்ட Yola Berrocal(46) என்ற நடிகை சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டார்.

அவரிடம் தொலைக்காட்சித் தொகுப்பாளர் ஆடை விவகாரம் குறித்து விவாதித்துக் கொண்டிருந்தார். அப்போது மேலாடை குறித்து தொலைக்காட்சித் தொகுப்பாளர் அவரிடம் கேள்விகளை வினவினார்.


அதற்கு பதில் அளித்துக் கொண்டிருக்கையில் தொலைக்காட்சித் தொகுப்பாளர் அவர் அணிந்திருந்த மேலாடையை கழற்றி விட்டார். அவர் அதை சரிசெய்த போது, மீண்டும் அவர் மேலாடையை கழற்றி விட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதுமட்டுமில்லாமல் இது நேரலை நிகழ்ச்சி என்பதால் கமெராவில் பதிவானது. அங்கிருந்த பெரிய திரையில் இது மீண்டும், மீண்டும் ஒளிபரப்பப்பட்டது. இதனால் அவர் கோபமாக அந்த இடத்தை விட்டு வெளியேறினார்.

இது தொடர்பான வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

வீடுயோ இணைப்பு:இங்கே அழுததவும்

பிரபல நடிகையின் மேலாடையை கழற்றி விட்ட தொலைக்காட்சித் தொகுப்பாளர்!(வீடியோ) Reviewed by Unknown on 6:36:00 PM Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by How Lanka ©2016
Powered By How Lanka, Designed by How Lanka Team

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.