Top Ad unit 728 × 90

வயசானாலும் நயந்தாரா அழகா இருக்க காரணம் இதுதான்!

தமிழ், தெலுங்கு மலையாளம் என தென்னிந்திய திரை உலகில் கொடி கட்டி பறக்கும் நயன்தாராவுக்கு வயது ஆக ஆக அழகு அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

சினிமாவுக்கு வந்த ஆரம்பத்தில் ஜொலித்ததைவிட, தற்போது 30 வயதை கடந்தபின்னர் தான் மிகவும் பளபளப்பாக, கட்டுக்கோப்பான உடலமைப்பை பேணிகாத்து வருகிறார்.

இவர் எந்த படங்கள் நடித்தாலும் சரி, அதில் தான் அணியவிருக்கும் ஆடைகளை முன்கூட்டியே சரிபார்த்து, அது பிடிக்கவில்லையென்றால் திருத்தம் செய்ய சொல்வாராம்.

உணவு விடயத்தில் மிகவும் கட்டுப்பாடானவர். அதிகாலை 4 மணிக்கெல்லாம் எழுந்து யோகா செய்யும் பழக்கம் இவருக்கு இருப்பதால் தான் இளமையாக இருக்கிறார்.

படப்பிடிப்பு இல்லாத நாட்களில் பர்தா அணிந்து ஹைதராபாத் ஷொப்பிங் மால்களுக்கு செல்வாராம்.

சினிமா பார்ட்டிகள் என்றால், உடலை முழுவதுமாக மறைக்கும் வெஸ்டர்ன் ஸ்கர்ட்ஸ்களில் வந்து கலக்குவார்.

பல சமயங்களில் டிசைனர் ஷிபான் சேலைகளில் மணிக்கட்டுவரை மறைத்திருக்கும் காண்ட்ராஸ்ட் பிளவுஸ்கள் அணிந்துவந்து "அட செம சூப்பர்” என்று பாராட்ட வைப்பார்.

ஸ்கர்ட்ஸ் மற்றும் அணியும் புடவைகளுக்கு ஏற்ப கைக்கடிகாரம் அணிவதில் அலாதிப் பிரியம் கொண்டவர். நேரம் தவறாமையைக் கடைபிடிக்கும் நயன்தாராவிடம் 200க்கும் அதிகமான கைக்கடிகாரங்கள் இருக்கின்றனவாம்.

அடிக்கடி ஆயுர்வேத குளியல் போடுவதல், அவரது உடலும், தோலும் பளபளப்பாக இருக்கிறதாம். இதற்காகவே பெரிய தொகையை செலவிட்டு வருகிறாராம்.
வயசானாலும் நயந்தாரா அழகா இருக்க காரணம் இதுதான்! Reviewed by Unknown on 4:29:00 AM Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by How Lanka ©2016
Powered By How Lanka, Designed by How Lanka Team

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.