பாராளுமன்றத்தில் போக்கிமோன் கோ விளையாடிய பிரதமர்:சர்ச்சையில்!
நோர்வே நாட்டில் பாராளுமன்ற விவாதத்தின் போது அந்நாட்டு பிரதமர் போனில்
போக்கிமோன் கோ விளையாடிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நோர்வே நாட்டில் இது முதல் முறையல்ல. பல பாராளுமன்ற உறுப்பினர்கள் உலகம் முழுவதும் ஒரு வைரலான போக்கிமோன் கோ விளையாடி சிக்கிக்கொண்டுள்ளனர்.
ஆனால், தற்போது முக்கிய விவாதத்தின் போது அந்நாட்டு பிரதமர் பிரதமர் எர்னா சோல் பெர்க், போக்கிமோன் கோ விளையாடிய கொண்டிருந்தது புகைப்படமாக வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதே போல் நோர்வே நாட்டின் லிபரல் கட்சியின் தலைவர் Trine Skei Grande, கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற வெளியுறவு மற்றும் ராணுவ ஆலோசனை கூட்டத்தின் போது போக்கிமோன் கோ விளையாடியது நினைவுக் கூரதக்கது.
நோர்வே நாட்டில் இது முதல் முறையல்ல. பல பாராளுமன்ற உறுப்பினர்கள் உலகம் முழுவதும் ஒரு வைரலான போக்கிமோன் கோ விளையாடி சிக்கிக்கொண்டுள்ளனர்.
ஆனால், தற்போது முக்கிய விவாதத்தின் போது அந்நாட்டு பிரதமர் பிரதமர் எர்னா சோல் பெர்க், போக்கிமோன் கோ விளையாடிய கொண்டிருந்தது புகைப்படமாக வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதே போல் நோர்வே நாட்டின் லிபரல் கட்சியின் தலைவர் Trine Skei Grande, கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற வெளியுறவு மற்றும் ராணுவ ஆலோசனை கூட்டத்தின் போது போக்கிமோன் கோ விளையாடியது நினைவுக் கூரதக்கது.
பாராளுமன்றத்தில் போக்கிமோன் கோ விளையாடிய பிரதமர்:சர்ச்சையில்!
Reviewed by Unknown
on
7:02:00 PM
Rating:
Reviewed by Unknown
on
7:02:00 PM
Rating:

கருத்துகள் இல்லை: