அசுர வேகத்தில் வருகின்றான் “மத்தியூ”சுழல் சூறாவளி!
தாக்குதரம் 5 என்ற வேகத்தில் ஹெய்ரி, ஜமேக்கா, கியூபா, டொமினிக்கன், பகாமாஸ், என்ற பல நாடுகளைத் தாக்கி இப்போது “மத்தியூ” சுழல் சூறாவளி அமெரிக்காவையும் தாக்கி வருகின்றது.
இதனால் அமெரிக்கா புயல் கடந்து செல்லும் பாதையில் இருந்து 2.5 மில்லியன் மக்களை வெளியேற்றப்பட்டிருந்தனர்.
மேலும், பொருட்சேதங்கள் ஏற்படுவதைத் தடுக்க முடியாது.ஆனால் உயிர் சேதங்கள் ஏற்படுவதைத் தடுக்கலாம் .
இதனால் அமெரிக்கா புயல் கடந்து செல்லும் பாதையில் இருந்து 2.5 மில்லியன் மக்களை வெளியேற்றப்பட்டிருந்தனர்.
மேலும், பொருட்சேதங்கள் ஏற்படுவதைத் தடுக்க முடியாது.ஆனால் உயிர் சேதங்கள் ஏற்படுவதைத் தடுக்கலாம் .
அசுர வேகத்தில் வருகின்றான் “மத்தியூ”சுழல் சூறாவளி!
Reviewed by Unknown
on
9:18:00 PM
Rating:
Reviewed by Unknown
on
9:18:00 PM
Rating:

கருத்துகள் இல்லை: