Top Ad unit 728 × 90

அடேங்கப்பா!26 வயதில் 100 அறுவைசிகிச்சை செய்துகொண்ட அதிசய பெண்:ஏதற்கு தெரியுமா...?

சுவீடன் நாட்டைச் சேர்ந்த பிரபல மொடல் அழகி ஒருவர் தன்னுடைய அழகை மெருகேற்றும் பொருட்டு நூறு அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

சுவீடன் நாட்டைச் சேர்ந்தவர் Pixee Fox (26). இவர் தற்போது அமெரிக்காவின் North Carolina பகுதியில் வசித்து வருகிறார். எலக்டீரிசன் துறையில் மிகுந்த பயிற்சி பெற்றவரான இவர். அது தொடர்பான வேலைகளை செய்து வந்துள்ளார். அதன் பின்னர் தன் உடல் அழகின் மீது கவனம் செலுத்தியுள்ளார்.

அதைத் தொடர்ந்து மொடல் உலகிற்குள் கால் வைத்துள்ளார். மேலும் தன் உடலை கவர்ச்சி ஏற்ற வேண்டும் என்பதற்காக 10 வருடத்திற்குள் சுமார் 100 முறை அறுவைச் சிகிச்சை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
அடேங்கப்பா!26 வயதில் 100 அறுவைசிகிச்சை செய்துகொண்ட அதிசய பெண்:ஏதற்கு தெரியுமா...? Reviewed by Unknown on 5:10:00 PM Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by How Lanka ©2016
Powered By How Lanka, Designed by How Lanka Team

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.