500, 1000 விவகாரம்: பாஜக எம்.பியை ஜட்டியோடு ஓட ஓட அடித்த மக்கள்! வெளியான வீடியோ
இந்திய தலைநகர் டெல்லியில் வங்கி வாசலில் பணம் எடுப்பதற்காக காத்திருந்த மக்கள், பாஜக எம்.பியை அடித்து துவைத்து ஜட்டியோடு ஓட வைத்த சம்பவம் வீடியோவாக வெளியாகியுள்ளது.
பாஜக எம்.பி ஹர்ஷவர்தனே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளார்.
சம்பவத்தின் போது வங்கி வாசலில் வரிசையில் நின்றுக்கொண்டிருந்த மக்களை பார்த்து ஹர்ஷவர்தன் ஏதோ சர்ச்சையாக கூறியதாக கூறப்படுகிறது.
இதனால் கோபமடைந்த மக்கள் அவரை ஜட்டியோடு ஓட ஓட அடித்துள்ளனர். இறுதியில் பொலிசார் அவரை மக்களிடம் இருந்து மீட்டு காரில் ஏற்றி அழைத்து சென்றுள்ளனர். தற்போது, குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
பாஜக எம்.பி ஹர்ஷவர்தனே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளார்.
சம்பவத்தின் போது வங்கி வாசலில் வரிசையில் நின்றுக்கொண்டிருந்த மக்களை பார்த்து ஹர்ஷவர்தன் ஏதோ சர்ச்சையாக கூறியதாக கூறப்படுகிறது.
இதனால் கோபமடைந்த மக்கள் அவரை ஜட்டியோடு ஓட ஓட அடித்துள்ளனர். இறுதியில் பொலிசார் அவரை மக்களிடம் இருந்து மீட்டு காரில் ஏற்றி அழைத்து சென்றுள்ளனர். தற்போது, குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
500, 1000 விவகாரம்: பாஜக எம்.பியை ஜட்டியோடு ஓட ஓட அடித்த மக்கள்! வெளியான வீடியோ
Reviewed by Unknown
on
6:11:00 PM
Rating:
Reviewed by Unknown
on
6:11:00 PM
Rating:

கருத்துகள் இல்லை: