கூகுள்,பேஸ்புக் நிறுவனங்கள் புதிய அதிரடி நடவடிக்கை:பல இணையதளங்கள் பாதிக்கபடலாம்!
பயனாளர்களுக்கு பயனுள்ள தகவல்கள் மட்டுமன்றி சிறப்பு சலுகைகளையும் இவை இணைந்து வழங்கி வருகின்றன.
இதேவேளை பல இணையத்தளங்கள் இந் நிறுவனங்களின் விளம்பர சேவையினைப் பயன்படுத்தி சில போலியாக தகவல்களை விளம்பரப்படுத்தி வருவதாக குற்ற்சாட்டு எழுந்துள்ளது.
இந் நிலையில் குறித்த இணையத்தளங்களை முடக்குவதற்கு கூகுள் மற்றும் பேஸ்புக் நிறுவனம் என்பன தீர்மானித்துள்ளன.
அமெரிக்காவில் அண்மையில் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலின்போது இவ்வாறான பல இணையத்தளங்கள் போலியான தகவல்களை வெளியிட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறான இணையத்தளங்களை இனி தடைசெய்யவுள்ளதாக இரு நிறுவனங்களும் உத்தியோகபூர்வமாக தெரிவித்துள்ளன.
இதனால் அடுத்துவரும் சில தினங்களில் போலியான செய்திகளை அல்லது தகவல்களை பரப்பிய இணையத்தளங்கள் தொடர்பான விபரங்களை இந் நிறுவனங்கள் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
img_1743
யாழ் முகமாலையில் பிக்கப் வண்டிக்கு நடந்த கதி இது
இன்று 19.11.2016 காலை 09.00 மணிக்கு முகமாலை A9 வீதியில் கலோரஸ் கண்ணிவெடி
அகற்றும் பிரிவு அலுவலகத்துக்கு முன்னால் வேக கட்டுப்பாட்டை இழந்த பிக்கப்
வாகனம் தடம்புரண்டதில் சாரதி உட்பட இருவர் காயம் அடைந்த நிலையில்
பளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிய வருகின்றது
குறித்த விபத்து மழைகாரணமாக வாகனத்தினை தடுப்பினால் கட்டுப்பாட்டிற்குக்
கொண்டுவர முற்ப்பட்ட வேளை தடம்புரண்டிருக்கலாம் என பளைப் பொலிசார்
சந்தேகிக்கின்றனர் அத்துடன் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளையும் பளைப்
பொலிசார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தி தமிழ்த்தேசிய செய்திகள் இணையத்திலிருந்து பிரதிசெய்யப்பட்டது http://www.tnnlk.com/?p=23937 .
இந்த செய்தி தமிழ்த்தேசிய செய்திகள் இணையத்திலிருந்து பிரதிசெய்யப்பட்டது http://www.tnnlk.com/?p=23937 .
கூகுள்,பேஸ்புக் நிறுவனங்கள் புதிய அதிரடி நடவடிக்கை:பல இணையதளங்கள் பாதிக்கபடலாம்!
Reviewed by Unknown
on
5:10:00 PM
Rating:
Reviewed by Unknown
on
5:10:00 PM
Rating:

கருத்துகள் இல்லை: