இன்று முல்லைத்தீவு தமிழ மக்களை பார்க்க வருகின்றார் மகிந்தர்!
இன்று (20.11.2016) முல்லைத்தீவு மணலாறு பகுதிக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ இரண்டுநாள் விஜயம் மேற்கொண்டு வருகைதரவுள்ளார்.
மணலாறு பகுதியின் ஸ்ரீபுர மற்றும் பராக்கிரமபுர பகுதிகளுக்கு விஜயம் மேற்கொண்டு அப்பகுதியில் உள்ள மக்களுக்கு வாழ்வாதார உதவிகளை வழங்க இருப்பதாக அறியமுடிகின்றது.இரண்டு நாட்கள் முல்லைத்தீவில் தங்கியிருக்கும் அவர் கொக்கிளாய் பகுதிக்கும் செல்ல இருப்பதாகவும் தெரிய வருகின்றது.
மணலாறு பகுதியின் ஸ்ரீபுர மற்றும் பராக்கிரமபுர பகுதிகளுக்கு விஜயம் மேற்கொண்டு அப்பகுதியில் உள்ள மக்களுக்கு வாழ்வாதார உதவிகளை வழங்க இருப்பதாக அறியமுடிகின்றது.இரண்டு நாட்கள் முல்லைத்தீவில் தங்கியிருக்கும் அவர் கொக்கிளாய் பகுதிக்கும் செல்ல இருப்பதாகவும் தெரிய வருகின்றது.
இன்று முல்லைத்தீவு தமிழ மக்களை பார்க்க வருகின்றார் மகிந்தர்!
Reviewed by Unknown
on
8:56:00 PM
Rating:
Reviewed by Unknown
on
8:56:00 PM
Rating:

கருத்துகள் இல்லை: