புதைக்கப்பட்ட நிலையில் ஒரு தெகை ஆள் அடையாள அட்டைகள் மீட்பு!
புதைக்கப்பட்டிருந்த தேசிய அடையாள அட்டை தொகை ஒன்று இன்றைய தினம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஹம்பாந்தோட்ட மாவட்டத்திலுள்ள அம்பலங்தொட்டை பெமினியன்வில பிரதேசத்தில் நீர்ப்பாசன காணி ஒன்றில் புகைப்பட்டிருந்த நிலையில் இந்த அடையாள அட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
பிரதேசத்தின் புனரமைப்பு நடவடிக்கைக்காக பெக்கோ இயந்தியரத்தில் மண் வெட்டிக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் தேசிய அடையாள அட்டை தொகை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கிட்டத்தட்ட 1050 அடையாள அட்டைகள் இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கண்டுபிடிக்கப்பட்ட அடையாள அட்டைகள் தற்போது அம்பலங்தொட்டை பொலிஸ் நிலையதில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அதில் மாமடல, பெமினியன்வில, ஹங்கன்வகுர ஆகிய பிரதேசதங்களின் விலாசங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Reviewed by Unknown
on
6:12:00 PM
Rating:
Reviewed by Unknown
on
6:12:00 PM
Rating:

கருத்துகள் இல்லை: