நெருங்கிய நண்பருடன் உறவு வைத்த மனைவி:அதிரடி தண்டனை காட்டிய கணவன்
ரஷ்யாவில் நெருங்கிய நண்பருடன் பாலியல் உறவு வைத்த மனைவியை கத்தியால் தாக்கி கொலை செய்த கணவன், நண்பரின் பிறப்புறுப்பையும் வெட்டி வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யாவின் ஷாமா கிராமப் பகுதியில் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. இப்பகுதியில் குடியிருந்து வரும் விளாட்மீர் சிதோரோவ் என்பவர் தமது நெருங்கிய நண்பருடன் படுக்கையை பகிர்ந்துகொண்ட மனைவியை கத்தியால் பல முறை ஆத்திரம் தீரும் மட்டும் தாக்கி கொலை செய்துள்ளதாக கூறப்படுகிறது.
அதே அறையில் தப்பிக்க வழி இன்றி அதிர்ச்சியில் நின்றிருந்த தமது நெருங்கிய நண்பரை எட்டி மிதித்து கீழே தள்ளிய அந்த நபர் கத்தியை உருவி குறித்த நபரின் பிறப்புறுப்பை வெட்டி வீசியுள்ளார்.
இதில் அதிக ரத்தப்போக்கு மற்றும் உடனடியாக மருத்துவ உதவியை நாட முடியாமை உள்ளிட்ட காரணங்களால் குறித்த நபரும் மரணமடிந்துள்ளார்.
சம்பவத்தன்று குறிப்பிட்ட நபர் தமது கிழந்தைகளுடன் வீட்டிலேயே இருந்துள்ளார். அப்போது அவரது மனைவி தமது தோழியை சந்திக்க வேண்டும் என்று கூறியவாறே வெளியே சென்றுள்ளார்.
தோழியை சந்திக்க செல்லும் மனைவியை இவரது நண்பர் தமது வாகந்த்தில் கொண்டு சென்றுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இவர்கள் இருவரும் குறித்த தோழியின் குடியிருப்பில் செல்லாமல் நண்பரின் வீட்டுக்கு சென்றுள்ளனர்.
அங்கு சென்ற இவர்கள் இருவரும் உடலுறவில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனிடையே சந்தேகத்தின் அடிப்படையில் தமது மனைவியின் தோழியின் வீட்டுக்கு சென்ற கணவனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. உடனடியாக அங்கிருந்து நண்பனின் வீடு வந்து சேர்ந்த இவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
வீட்டினுள் சென்று பார்த்தபோது இவரது மனைவி நண்பரின் படுக்கையறையில் ஆடை கலைந்த நிலையில் படுத்திருப்பதை கண்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த அவர் மனைவியை சரமாரியாக குத்தி கொலை செய்துவிட்டு நண்பரின் உறுப்பையும் வெட்டி வீசியுள்ளார்.
தற்போது குறித்த நபரை கைது செய்துள்ள பொலிஸார் விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர்.

Reviewed by Unknown
on
5:49:00 PM
Rating:
Reviewed by Unknown
on
5:49:00 PM
Rating:

கருத்துகள் இல்லை: