இரண்டு புதிய கிரகங்களை கண்டுபிடித்துள்ளனர்
பிரேசிலின் விண்வெளி ஆராய்ச்சியாளர்கள், இரண்டு புதிய கிரகங்களை கண்டுபிடித்துள்ளனர். இந்த இரண்டு கிரகங்களும் சுற்றிவரும் நட்சத்திரம், சூரியனைப் போலவே இருப்பதாக கூறுகின்றனர். இந்த நட்சத்திரத்துக்கு HIP 68468 என்று பெயரிடப்பட்டுள்ளது.
கண்டுபிடிக்கப்பட்ட இரண்டு கிரகத்துக்கும் ‘சூப்பர் நெப்டியூன்’ மற்றும் ‘சூப்பர் எர்த்’ என்று பெயரிட்டிருக்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். இவ்விரு கிரங்கங்களின் நிறை அளவு பூமி மற்றும் நெப்டியூனை ஒத்திருப்பதால் தான், இப்படி பெயரிடப்பட்டிருக்கிறது என்றனர்.
கண்டுபிடிக்கப்பட்ட இரண்டு கிரகத்துக்கும் ‘சூப்பர் நெப்டியூன்’ மற்றும் ‘சூப்பர் எர்த்’ என்று பெயரிட்டிருக்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். இவ்விரு கிரங்கங்களின் நிறை அளவு பூமி மற்றும் நெப்டியூனை ஒத்திருப்பதால் தான், இப்படி பெயரிடப்பட்டிருக்கிறது என்றனர்.
இரண்டு புதிய கிரகங்களை கண்டுபிடித்துள்ளனர்
Reviewed by Unknown
on
5:13:00 PM
Rating:
Reviewed by Unknown
on
5:13:00 PM
Rating:

கருத்துகள் இல்லை: