தொப்பை ஏன் ஏற்படுகிறது? என்ன தீர்வு? விடை
சாப்பிட்ட உடனே “மடக்கு,மடக்கு” என ஒரு சொம்பு தண்ணீர் குடித்தால் உண்ட உணவு குளிர்ந்து போய் உள் குடலில் இருக்கும் ஹைட்ரோ குளோரிக் அமிலம் அதீத நீரால் நீர்த்துபோய் ஜீரணம் நடக்க தாமதமாகும்,வாயு பெருகும்,அங்கே உண்ட உணவு தேக்கம் அடைந்து கெட்ட ஆவியாக கொட்டாவியை ஏற்படுத்தும்,
தங்கிய உணவு புளித்து போய் கேஸ்ட்ரிக் உருவாகும்…அது பின்னர் வாத நீராக மாறி அங்கங்கே வலியை ஏற்படுத்தும் …
சிந்தியுங்கள்…செயல்படுங்கள்
உனவுக்கு அரை மணி நேரத்திற்கு முன்னர் ,பின்னர் நீர் அருந்த வேண்டும்…சாப்பிடும்போது,சப்பிட்ட பிறகு உடனே நீர் அருந்தினால் தொப்பை உருவாகும்,ஜீரண மண்டலம் பாதிப்படையும். பல பிரச்சினைகள் நேரும்…
தங்கிய உணவு புளித்து போய் கேஸ்ட்ரிக் உருவாகும்…அது பின்னர் வாத நீராக மாறி அங்கங்கே வலியை ஏற்படுத்தும் …
சிந்தியுங்கள்…செயல்படுங்கள்
உனவுக்கு அரை மணி நேரத்திற்கு முன்னர் ,பின்னர் நீர் அருந்த வேண்டும்…சாப்பிடும்போது,சப்பிட்ட பிறகு உடனே நீர் அருந்தினால் தொப்பை உருவாகும்,ஜீரண மண்டலம் பாதிப்படையும். பல பிரச்சினைகள் நேரும்…
தொப்பை ஏன் ஏற்படுகிறது? என்ன தீர்வு? விடை
Reviewed by Unknown
on
5:09:00 PM
Rating:
Reviewed by Unknown
on
5:09:00 PM
Rating:

கருத்துகள் இல்லை: