உரிமைகளை வென்றெடுப்பதற்கு பிரித்தானியாவில் தமிழர்கள் ஒன்றிணைவு! படங்கள் இணைப்பு
பிரித்தானியாவில் அகதிகளுக்கான அடிப்படை உரிமை இன்றி மன உளைச்சலுடன் வாழும் தமிழ் அகதிகள் தங்களது உரிமைகளை வென்றெடுப்பதற்கு ஒன்றிணைந்திருந்தார்கள்.
கடந்த 12ஆம் திகதி பிரித்தானியாவில் வாழ்வாதார பிரச்சினைகள் மற்றும் அடிப்படை உரிமைக்காக குரல் கொடுக்கும் போராட்டக்காரர்கள் ஏற்பாடு செய்த இந்த கூட்டத்தில்.
அகதிகளின் உரிமைகளுக்கு ஆதரவு தந்திருந்தனர். மேலும் அகதிகளின் உரிமைகள் சார்பாக பிரித்தானியாவில் அகதிகளுக்கு நேரிடும் பிரச்சினைகளை தெளிவாக உரையாடினர்.
அரசியல் கொடுமையிலிருந்து தப்பி பிரித்தானியாவில் புகலிட கோரிக்கையை முன்வைத்த இந்த அகதிகள் குடியகல்வு மற்றும் குடியேற்ற திணைக்களம் இவர்களது அடிப்படை உரிமைகளை மறுத்துள்ளது எனவும் இங்கு உரையாடிருந்தனர்.
மேலும் இவர்கள் அகதிகளுக்கான தங்களது அடிப்படை உரிமையை வென்றெடுப்பதற்கு பல்லின அகதிகளோடும், அகதிகளுக்கான அமைப்போடும் இணைந்து போராட்டத்தை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கடந்த 12ஆம் திகதி பிரித்தானியாவில் வாழ்வாதார பிரச்சினைகள் மற்றும் அடிப்படை உரிமைக்காக குரல் கொடுக்கும் போராட்டக்காரர்கள் ஏற்பாடு செய்த இந்த கூட்டத்தில்.
அகதிகளின் உரிமைகளுக்கு ஆதரவு தந்திருந்தனர். மேலும் அகதிகளின் உரிமைகள் சார்பாக பிரித்தானியாவில் அகதிகளுக்கு நேரிடும் பிரச்சினைகளை தெளிவாக உரையாடினர்.
அரசியல் கொடுமையிலிருந்து தப்பி பிரித்தானியாவில் புகலிட கோரிக்கையை முன்வைத்த இந்த அகதிகள் குடியகல்வு மற்றும் குடியேற்ற திணைக்களம் இவர்களது அடிப்படை உரிமைகளை மறுத்துள்ளது எனவும் இங்கு உரையாடிருந்தனர்.
மேலும் இவர்கள் அகதிகளுக்கான தங்களது அடிப்படை உரிமையை வென்றெடுப்பதற்கு பல்லின அகதிகளோடும், அகதிகளுக்கான அமைப்போடும் இணைந்து போராட்டத்தை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
உரிமைகளை வென்றெடுப்பதற்கு பிரித்தானியாவில் தமிழர்கள் ஒன்றிணைவு! படங்கள் இணைப்பு
Reviewed by Unknown
on
5:19:00 PM
Rating:
Reviewed by Unknown
on
5:19:00 PM
Rating:

கருத்துகள் இல்லை: