"ஹிட்லர் மனைவியின்" அந்தரங்க புகைப்படங்கள் வெளியானதில் பரபரப்பு!...
நாஜி தலைவர் அடால்ஃப் ஹிட்லரின் நீண்ட கால தோழியும் மனைவியுமான இவா பிரானின் அந்தரங்க புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆஸ்திரியாவில் வரலாற்று சம்பந்தமான புகைப்படங்களை சேகரித்து வரும் நபர் ஒருவர் குறித்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
ஆனால் இந்த புகைப்படங்கள் குறித்து வரலாற்று ஆய்வாளர்கள் வேறுபட்ட கருத்துகளை வெளியிட்டுள்ளனர். ஒரு சாரார் குறித்த அந்தரங்க புகைப்படங்கள் அனைத்தும் இவா பிரானின் புகைப்படங்கள் தான் எனவும் ஒருசிலர் இவா போன்ற தோற்றமுடைய பெண்ணாக இருக்கலாம் என்றும் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.
குறித்த புகைப்படங்கள் அனைத்தும் அல்பைன் ஏரி அருகாமையில் வைத்து எடுக்கப்பட்டுள்ளது. ஒரு புகைப்படத்தில் இவா ஆடைகள் ஏதுமின்றி முழு நிர்வாணமாக நின்றுகொண்டு தமது கைகளை தலைக்கு பின்னாடி வைத்துக்கொண்டு புதருக்கு அருகில் நின்றுகொண்டிருக்கிறார்.
இன்னொன்றில் நிர்வாணமான நிலையில் இவா குனிந்து ஏரிக்குள் இறங்க முயற்சி செய்கிறார். குறித்த புகைப்படங்கள் அனைத்தும் ஆகஸ்ட் மாதம் 1943 ஆம் ஆண்டு எடுக்கப்பட்டுள்ளதாக அந்த புகைப்படங்களின் பின்பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
30 வயதாகும் பெர்னாடு என்ற புகைப்பட சேகரிப்பாளர், குறித்த புகைப்படம் தொடர்பில் தீவிரமாக ஆராய்ந்துள்ளதாகவும், இது உண்மையில் இவா தான் எனவும் அவர் உறுதிபட தெரிவித்துள்ளார்.
குறித்த புகைப்படங்களை ஸால்ஸ்பர்க் பகுதியில் பழம்பொக்கிஷங்களை வாங்கி விற்பனை செய்து வரும் நபர் ஒருவரிடம் இருந்து பெர்னார்ட் வாங்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
9 ஆண்டுகளுக்கு முன்னர் பெண்மணி ஒருவர் சின்னதாய் ஒரு பெட்டியில் நிறைய புகைப்படங்களுடன் தன்னை அணுகியதாகவும் அதில் உள்ள இரண்டு புகைப்படங்கள் இவா பிரான் சாயலில் இருப்பதாகவும் அவர் தெரிவித்ததாக குறித்த வியாபாரி தெரிவித்துள்ளார்.
இவா ப்ரான் தனது 17-வது வயதில் முனிச் நகரில் வைத்து ஹிட்லரை முதன் முறையாக சந்தித்தார். அதன் பின்னர் ஹிட்லரின் ஆஸ்தான புகைப்படக் கலைஞரின் உதவியாளராகவும் மொடலாகும் இருந்துள்ளார்.
ஹிட்லருடன் மிக நெருங்கி பழகி வந்த இவா தமது 33-வது வயதில் 56 வயதான ஹிட்லரை மணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் வெறும் 40 மணி நேரமே நீடித்தது. அதன் பின்னர் இவர் இருவரும் தற்கொலை செய்துகொண்டனர். இவாவின் மரணம் வரை ஜேர்மனியின் பொதுமக்களுக்கு இவர்கள் இருவரின் உறவுமுறை குறித்த தகவல் எதுவும் தெரிந்திருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Reviewed by Unknown
on
7:38:00 PM
Rating:
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiuMiRZqg-qEXzWjMXsWFjfViAARSBqydQH5_FX3erotCDsxH2RiUXT0gUeHiVSOK_U1S8HKslfmJl-unBIBv5DS29xp7FbLrFK_L8Gp7RkXUMcBoAoHDEcTdxQN0onnKSTlv2PkqX69LNX/s72-c/wwe1.jpg)
கருத்துகள் இல்லை: