Top Ad unit 728 × 90

சற்றுமுன்னர் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் 3 பேர் பலி.

அம்பலங்க்கொடை , இடம்தொட்டுவ பிரதேசத்தில் இன்றிரவு இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் 3 பேர் பலியாகி உள்ளதாக தெரிவிக்கபடுகிறது.

ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவரே ( தாய் , தந்தை மற்றும் மகன்) இந்த துப்பாக்கி சூட்டில் பலியாகியுள்ளனர் என மேலும் தெரிய வருகிறது.
சற்றுமுன்னர் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் 3 பேர் பலி. Reviewed by Unknown on 7:32:00 PM Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by How Lanka ©2016
Powered By How Lanka, Designed by How Lanka Team

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.