கடலுக்கு சென்ற வல்வெட்டுத்துறை மற்றும் பரித்தித்துறை 6 படகுடன்10 மீனவர்களை காணவில்லை!
வடமராச்சி பகுதியில் கடலுக்கு சென்ற 6 படகுடன்- 10 மீனவர்களை காணவில்லை என நீரியல்வளத்துறை உ.பணிப்பாளர்-சுதாகரன் தொரிவித்துள்ளார்.
பரித்தித்துறை அல்வாய் பகுதியில் இருந்து 3படகுகளுடன் 6 பேரும்,வல்வெட்டுத்துறையில் இருந்து 1 படகுடன் 2 மீனவர்களையும் காணவில்லை என கூறப்படுகிறது.
இம்பசிட்டிப் பகுதியில் இருந்து 1 படகுடன் சென்ற 2 மீனவர்கள் காணமால் போய் உள்ளதை அப்பகுதி மீனவர் சங்கம் உறுதிப்படுத்தி உள்ளது.
பரித்தித்துறை அல்வாய் பகுதியில் இருந்து 3படகுகளுடன் 6 பேரும்,வல்வெட்டுத்துறையில் இருந்து 1 படகுடன் 2 மீனவர்களையும் காணவில்லை என கூறப்படுகிறது.
இம்பசிட்டிப் பகுதியில் இருந்து 1 படகுடன் சென்ற 2 மீனவர்கள் காணமால் போய் உள்ளதை அப்பகுதி மீனவர் சங்கம் உறுதிப்படுத்தி உள்ளது.
கடலுக்கு சென்ற வல்வெட்டுத்துறை மற்றும் பரித்தித்துறை 6 படகுடன்10 மீனவர்களை காணவில்லை!
Reviewed by Unknown
on
6:06:00 AM
Rating:
Reviewed by Unknown
on
6:06:00 AM
Rating:

கருத்துகள் இல்லை: