பொலிஸ் அதிகாரி மர்மமான முறையில் உயிரிழப்பு -மட்டக்களப்பில் பதற்றம்
மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் இருந்து குதித்து பொலிஸ் அதிகாரி ஒருவர் பலியாகியுள்ளார் தெரிவிக்கின்றனர்.
நோய்வாய்ப்பட்டு நேற்றைய தினம் இரவு 9 மணியளவில் வைத்தியசாலையில் இருந்த நிலையில் இவர் கல்லடி பாலத்தில் இருந்து குதித்ததாக தெரிவிக்கின்றனர்.
மாமாங்கத்தை சேர்ந்த தி.சிவதாஸ் என்ற பொலிஸ் அதிகாரியே இவ்வாறு பலியாகியுள்ளார்.
குறித்த பொலிஸ் அதிகாரியின் சடலம் சற்றுமுன் பொதுமக்கள் மீட்கபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும், குறித்த சம்பவம் கொலையா? தற்கொலை? என்று பொலிஸார் விசாரணைகள் முன்னெடுத்துள்ளனர்.
நோய்வாய்ப்பட்டு நேற்றைய தினம் இரவு 9 மணியளவில் வைத்தியசாலையில் இருந்த நிலையில் இவர் கல்லடி பாலத்தில் இருந்து குதித்ததாக தெரிவிக்கின்றனர்.
மாமாங்கத்தை சேர்ந்த தி.சிவதாஸ் என்ற பொலிஸ் அதிகாரியே இவ்வாறு பலியாகியுள்ளார்.
குறித்த பொலிஸ் அதிகாரியின் சடலம் சற்றுமுன் பொதுமக்கள் மீட்கபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும், குறித்த சம்பவம் கொலையா? தற்கொலை? என்று பொலிஸார் விசாரணைகள் முன்னெடுத்துள்ளனர்.
பொலிஸ் அதிகாரி மர்மமான முறையில் உயிரிழப்பு -மட்டக்களப்பில் பதற்றம்
Reviewed by Unknown
on
10:54:00 PM
Rating:
Reviewed by Unknown
on
10:54:00 PM
Rating:

கருத்துகள் இல்லை: