தமிழகத்தின் புதிய முதல்வராக பன்னீர் செல்வம் பதவியேற்றார்!
உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முதல்வர் ஜெயலலிதா இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில் தமிழகத்தின் அடுத்த முதல்வராக ஓ.பன்னீர் செல்வம் பதிவியேற்று கொண்டார். தமிழக பொறுப்பு ஆளுநர் வித்தயாசகர ராவ் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
முதல்வராக பன்னீர் செல்வம் பதவியேற்றதை தொடர்ந்து அவருடன் 31 அமைச்சர்களும் பதவியேற்று கொண்டனர். தமிழகத்தின் முதல்வராக பன்னீர் செல்வம் பதவியேற்பது இது மூன்றாவது முறையாகும்.
முதல்வராக பன்னீர் செல்வம் பதவியேற்றதை தொடர்ந்து அவருடன் 31 அமைச்சர்களும் பதவியேற்று கொண்டனர். தமிழகத்தின் முதல்வராக பன்னீர் செல்வம் பதவியேற்பது இது மூன்றாவது முறையாகும்.
தமிழகத்தின் புதிய முதல்வராக பன்னீர் செல்வம் பதவியேற்றார்!
Reviewed by Unknown
on
5:59:00 PM
Rating:
Reviewed by Unknown
on
5:59:00 PM
Rating:

கருத்துகள் இல்லை: