கிளிநொச்சியில் புதிதாக தொடங்கியுள்ள கும்பல்களின் அட்டகாசம்!
கிளிநொச்சி பரந்தன் முல்லைத்தீவு வீதியிலுள்ள எட்டாம் ஒழுங்கையில் குழுவினர் சிலர் அடாவடித்தனங்களில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மதுபோதையில் காணப்பட்ட சிலர் ஒன்றினைந்து பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்தது மட்டுமன்றி அவர்கள் மீது தகாத வார்த்தைப் பிரயோகமும் மேற்கொண்டுள்ளனர்.
மேலும் வாகனங்களையும் இடைநிறுத்தி சாரதிகளுடன் முரண்பாடுகளில் ஈடுபட்டதுடன் பயணிகளிடமும் முறைடோக நடந்துக் கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
விடுதலைப்புலிகளின் காலத்தில் இவ்வாறான தொரு நிலை இல்லை தற்போதுதான் அடாவடிதனங்களும் முரண்பாடுகளும் தலை தூக்கியுள்ளதாகவும் இதனை பொலிஸார் கவனமெடுத்து உரிய நடவடிக்கை எடுப்பதாகத் தெரியவில்லை எனப் பொதுமக்கள் கவலை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
மதுபோதையில் காணப்பட்ட சிலர் ஒன்றினைந்து பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்தது மட்டுமன்றி அவர்கள் மீது தகாத வார்த்தைப் பிரயோகமும் மேற்கொண்டுள்ளனர்.
மேலும் வாகனங்களையும் இடைநிறுத்தி சாரதிகளுடன் முரண்பாடுகளில் ஈடுபட்டதுடன் பயணிகளிடமும் முறைடோக நடந்துக் கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
விடுதலைப்புலிகளின் காலத்தில் இவ்வாறான தொரு நிலை இல்லை தற்போதுதான் அடாவடிதனங்களும் முரண்பாடுகளும் தலை தூக்கியுள்ளதாகவும் இதனை பொலிஸார் கவனமெடுத்து உரிய நடவடிக்கை எடுப்பதாகத் தெரியவில்லை எனப் பொதுமக்கள் கவலை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
கிளிநொச்சியில் புதிதாக தொடங்கியுள்ள கும்பல்களின் அட்டகாசம்!
Reviewed by Unknown
on
6:20:00 PM
Rating:
கருத்துகள் இல்லை: