பெண்கள் கழிப்பறையில் இரகசிய கமெரா! வசமாக சிக்கினார் ஊழியர்-பிரித்தானியா
பிரித்தானியாவில் உள்ள மெக்டொனால்ட் உணவக பெண்கள் கழிப்பறையில் இரகசிய கமெரா கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உணவக கழிப்பறையில் கமெராவில் வைத்த குற்றத்திற்காக 21 வயதான Luke Whiting என்ற பணியாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் குறித்து பொலிசார் வெளியிட்டுள்ள தகவலில், கடந்த அக்டோபர் மாதம் 18ம் திகதி Ipswich கிளை மெக்டொனால்ட் உணவகத்தில் பணியில் இருந்த Luke Whiting பெண்கள் கழிப்பறைக்கு உள்ளே சென்று தனது கமெராவை மறைத்து வைத்துள்ளார்.
குறித்த கமெரா மற்றொரு ஊழியர் கண்டுபிடித்துள்ளார். பின்னர், தகவலறிந்து சம்பவியடத்திற்கு விரைந்த பொலிசார் சிசிடிவி காட்சியை ஆய்வு செய்ததில் Luke Whiting கழிப்பறைக்கு உள்ளே சென்றது தெரியவந்துள்ளது.
இதையடுத்து பொலிசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தியதில் Luke Whiting குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.
தற்போது நீதிமன்றம் குறித்த வழக்கின் தீர்ப்பை டிசம்பர் 13ம் திகதி ஒத்தி வைத்துள்ளது. மேலும்நாட்டில் உள்ள எந்த உணவகத்திலும் Luke Whiting நுழைய கூடாது என உத்தரவிட்டுள்ளது.

Reviewed by Unknown
on
6:34:00 PM
Rating:
Reviewed by Unknown
on
6:34:00 PM
Rating:

கருத்துகள் இல்லை: