கனடாவில் நிலநடுக்கம்: வீட்டை விட்டு ஓடிய மக்கள்!

கனட நாட்டின் நோவா ஸ்கோடியா நகரின் டிக்பி என்ற தென்மேற்கு பகுதியில் சுமார் 42 கிலோமீற்றர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
ரிச்டர் அளவுகோளில் இது 3.0 அலகுகளாக பதிவாகியுள்ளது.
இதனால் பெரிதும் அச்சமடைந்த மக்கள் அப்பகுதியை விட்டு உடனடியாக வெளியேறி உள்ளதாக கனடிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கனடாவில் நிலநடுக்கம்: வீட்டை விட்டு ஓடிய மக்கள்!
Reviewed by Unknown
on
5:21:00 PM
Rating:
Reviewed by Unknown
on
5:21:00 PM
Rating:
கருத்துகள் இல்லை: