யுவராஜ்சிங்கின் தேனிலவு பா்த்திங்களா? செம...(புகைப்படங்கள்)
இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரரான யுவராஜ்சிங் அண்மையில் பாலிவுட் நடிகையான ஹசல் கீச்சை திருமணம் செய்து கொண்டார்.
இவர்களது திருமணம் சண்டிகரின் அருகே உள்ள பிரம்மாண்ட ஹோட்டலில் நடைபெற்றது. இதில் திரைப்பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் இந்திய அணி கிரிக்கெட் வீரர்கள் என பலர் திருமணத்தில் கலந்து கொண்டு கோலாகலப்படுத்தினர்.
இந்நிலையில் யுவராஜ் சிங் தன்னுடைய மனைவியுடன் தேனிலவுக்கு சென்ற புகைபடங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்துள்ளார்.
பலரும் இவர்களை ஜோடி என்றால் இது தான் ஜோடி என வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
பலரும் இவர்களை ஜோடி என்றால் இது தான் ஜோடி என வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
யுவராஜ்சிங்கின் தேனிலவு பா்த்திங்களா? செம...(புகைப்படங்கள்)
Reviewed by Unknown
on
5:27:00 PM
Rating:
Reviewed by Unknown
on
5:27:00 PM
Rating:

கருத்துகள் இல்லை: