யாழ் சிறுவனிடம் கஞ்சா...!
யாழ்ப்பாணம் கொட்டடி மீனாட்சி அம்மன் வீதியை சேர்ந்த 16 வயது சிறுவன் ஒருவன் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சிறுவன் கஞ்சா போதைப்பொருள் வைத்திருந்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று யாழ். நீதவானின் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Reviewed by Unknown
on
5:41:00 PM
Rating:
Reviewed by Unknown
on
5:41:00 PM
Rating:

கருத்துகள் இல்லை: