சசிகலாவை அல்லது ஆதிமுக வையா கிண்டலடித்தால் என்ன தண்டனை தெரியுமா?
இந்நிலையில் இவரை பற்றி சமூக வலைத்தளங்களில் கிண்டல் செய்தால் பொலிசில் புகார் செய்யப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அதிமுக தொழில்நுட்பபிரிவின் கூறுகையில், அதிமுக பற்றியோ, சசிகலாவை பற்றியோ சமூகவலைத்தளங்களில் யாராவது வதந்தி பரப்பினால் மற்றும் கிண்டல் மீம்ஸ்கள் பதிவேற்றினால் அவர்கள் மீது பொலிசார் மூலம் கடும் நடவடிகை எடுக்கப்படும் என கூறியுள்ளனர்.
மேலும், முக்கியமாக சசிகலா பற்றி எதிர்மறையான கருத்துகள் திட்டமிட்டு பரவ விடப்படுகிறது. இதில் 60 சதவீதம் எதிர்க்கட்சிகளின் செயல் எனவும், இதை அவர்கள் நிறுத்தி கொள்ள வேண்டும் எனவும் அவர்கள் எச்சரிக்கை செய்துள்ளனர்.
சசிகலாவை அல்லது ஆதிமுக வையா கிண்டலடித்தால் என்ன தண்டனை தெரியுமா?
Reviewed by Unknown
on
5:27:00 PM
Rating:
Reviewed by Unknown
on
5:27:00 PM
Rating:

கருத்துகள் இல்லை: