விட்டுக்கொடுத்த அஜித்! அடுத்த முதல்வராக ரஜினி? பாவம் தமிழ் மக்கள்!
நடிகர் தமிழ் மக்கள் மத்தியில் அதிகம் பிரபல்யம் என்றாலும், கலைஞர் கருணாநிதி முன்னிலையில் அவருக்கெதிராக வெளிப்படையாக பேசிய பேச்சுக்கு பின்னதாகவே தமிழ்மக்களின் அதிக கவலனத்தினை ஈர்த்திருந்தார்.
தற்போது அதனைப்போலவே நடிகர் ரஜனிகாந்த் நேற்று இடம்பெற்ற மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவிற்காக ஏற்பாடு செய்யப்பட்ட விழாவில் வெளிப்படையாக நானே ஜெயலலிதாவின் வெற்றியினை பரித்தேன் என தெரிவித்தார். இது அவருக்கு கூறுவதனை விட தமிழ் மக்களுக்கு நான் உண்மையானவன் நேர்மையானவர் என தன்னை காட்டி ஆட்சியிலை உள்நுழைவதற்கான ஆரம்பத்தினை ஏற்படுத்துவதாக தகவல்கள் கசிந்துள்ளது.
இதற்கு பின்னணியில் நடிகர் அஜித்குமாரே முன்னின்று செயற்படுவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது..
ஆகவே தமிழகத்தின் அடுத்த முதல்வராக மீண்டும் கர்நாடாவினை சேர்ந்த ஒருவரே வரப்போகின்றார் என்பது தற்போது வெட்டவெளிச்சமாகியுள்ளது.
தமிழ் மக்களின் மத்தியிலும், அதிமுக மத்தியிலும் தற்போது ஏற்பட்டுள்ள குழப்பம் மற்றும் சர்ச்சைகள் என்பன பன்னீர்செல்வம் மற்றும் சசிகலா மீது நம்பிக்கை இல்லாத தன்மையினை வெளிப்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் உடனடியாக புதிய முதல்வர் ஒருவரின் தேவை உணரப்பட்டுள்ளது.
இந்நிலையில் அடுத்த முதல்வர் அந்தஸ்தினை அஜித் ரஜனிக்கு விட்டுக்கொடுக்க இதற்கு பின்னணியில் இயங்குகிறார் பிரமதர் மோடி..குறிப்பாக பிரதமர் தேர்தலின் போதே தமிழகத்தில் ரஜனியினை சந்தித்து தமிழ்மக்களின் பார்வையை பெற்றுக்கொண்டார்.
ஆகவே மோடியின் பின்னணியில் இயங்கும் தமிழகத்தின் முதல்வர் பதிவியும் தமிழ் மக்களின் தலைவிதியும் தீர்மானிக்கப்போவது மீண்டும் கர்நாடகவாதிகளே…எச்சரிக்கை
விட்டுக்கொடுத்த அஜித்! அடுத்த முதல்வராக ரஜினி? பாவம் தமிழ் மக்கள்!
Reviewed by Unknown
on
6:16:00 PM
Rating:
Reviewed by Unknown
on
6:16:00 PM
Rating:


கருத்துகள் இல்லை: