முள்ளிவாய்க்கால் பகுதியில் புதையல்..யாருடையதாக இருக்கலாம்..?
முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் மேற்குப் பிரதேச சபை பொதுச்சந்தை வளாகத்தில் இரண்டு இரும்புப் பெட்டிகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்
குறித்த சந்தையில் பணியாற்றும் பிரதேச சபை ஊழியர் ஒருவர் கிடங்கு வெட்டும் போது குறித்த பெட்டியை கண்டுள்ளாதாக தெரிவிக்கப்படுகின்றது.
தொடர்ந்து முல்லைத்தீவு பொலிஸாருக்கு வழங்கிய தகவலை அடுத்து பொலிஸார் பிரதேச சபையினரின் உதவியுடன் நிலத்தை அகழ்ந்த குறித்த பெட்டிகளை மீட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மீட்கப்பட்ட பெட்டிகளை முல்லைத்தீவு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சந்தையில் பணியாற்றும் பிரதேச சபை ஊழியர் ஒருவர் கிடங்கு வெட்டும் போது குறித்த பெட்டியை கண்டுள்ளாதாக தெரிவிக்கப்படுகின்றது.
தொடர்ந்து முல்லைத்தீவு பொலிஸாருக்கு வழங்கிய தகவலை அடுத்து பொலிஸார் பிரதேச சபையினரின் உதவியுடன் நிலத்தை அகழ்ந்த குறித்த பெட்டிகளை மீட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மீட்கப்பட்ட பெட்டிகளை முல்லைத்தீவு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முள்ளிவாய்க்கால் பகுதியில் புதையல்..யாருடையதாக இருக்கலாம்..?
Reviewed by Unknown
on
9:13:00 PM
Rating:
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEifDZrZDV2vV5Yw0FDehciLYkUh308d9TNWRMjxeZaxYEvcvP_4SrOJ-Xim__r-tC7c8vDu7RcYXjfop08T_FvqmJqa_bm2y2Q7R95SvaTZlwVeQg0uhyphenhyphenhzP2DPyNO1h1ElP2tqLxTmQ97v/s72-c/ice_screenshot_20161208-104100.png)
கருத்துகள் இல்லை: