போஸ் கொடுக்க மறுத்த கோஹ்லி, மிரட்டிய அனுஷ்கா:வைரலாகும் சுவாரஸ்ய வீடியோ!
இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லியும், பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவும் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக காதலித்து வருகின்றனர்.
இந்நிலையில் இவர்களுக்குள் மோதல் ஏற்பட்டதாகவும், இதனால் இவர்கள் பிரிந்து விட்டதாகவும் கூறப்பட்டது.
ஆனால் அதற்கு பிறகே இருவரும் பல இடங்களுக்கு ஒன்றாக சென்று வர ஆரம்பித்தனர்.
கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் திருமணத்திலும் இருவரும் ஜோடியாக பங்கேற்றது மட்டுமல்லாது ஜோடியாக நடனமாடியும் அசத்தினர்.
இந்நிலையில் பிரபல பேஷன் டிசைனரான மனிஷ் மல்கோட்ராவின் பிறந்த நாள் விழாவிற்கு இருவரும் ஜோடியாக வந்திருந்தனர்.
அப்போது பத்திரிக்கையாளர்கள் கோஹ்லியிடம் போஸ் கொடுக்க சொல்லி கேட்டனர். ஆனால் அவர் முகம் காட்டாமல் அனுஷ்காவை அழைத்துக் கொண்டு செல்ல முயன்றார்.
ஆனால் அனுஷ்கா, கோஹ்லியை போட்டோவுக்கு போஸ் கொடுக்க சொல்லி வற்புத்தினார்.
இதனால் கோஹ்லியும் சிரித்தபடியே போஸ் கொடுத்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Reviewed by Unknown
on
4:33:00 PM
Rating:
Reviewed by Unknown
on
4:33:00 PM
Rating:

கருத்துகள் இல்லை: