2 லட்சம் பேர் பார்த்து வியந்த ‘மூன்று கால்’ இளம் பெண்ணின் புகைப்படம்..!!
புதுதில்லி: பெண் ஒருவருடைய புகைப்படத்தை ஏறக்குறைய 2 லட்சம் பேர் பார்த்து வியந்த சம்பவம் பெரும் ஆச்சிரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெண் ஒருவர் கையில் பூ வைக்கும் ஜாடியினை வைத்துக்கொண்டு புகைப்படம் எடுத்துள்ளார்.
இந்த புகைப்படத்தினை பார்த்த சில குறுப்புகார இணையதளவாசிகள் அதனை வைத்து ஒரு பெரும் விளையாட்டினையே நடத்தி முடித்து உள்ளனர்.
பூ சாடியுடன் அவர் இருக்கும் போது அவருக்கு மூன்று கால்கள் இருப்பது போன்று தெரிகின்றது. இந்த புகைப்படத்தினை கொண்டு அவர்கள் கடந்த இரண்டு நாட்களாக இணையத்தை தெறிக்கவிட்டுள்ளனர்.
முதல் முறை பார்ப்பவர்களால் அந்த புகைப்படத்தினை கணிப்பது சற்று கடினமாக இருப்பதே அந்த புகைப்படத்தின் சிறப்பாகும்.
பெண் ஒருவர் கையில் பூ வைக்கும் ஜாடியினை வைத்துக்கொண்டு புகைப்படம் எடுத்துள்ளார்.
இந்த புகைப்படத்தினை பார்த்த சில குறுப்புகார இணையதளவாசிகள் அதனை வைத்து ஒரு பெரும் விளையாட்டினையே நடத்தி முடித்து உள்ளனர்.
பூ சாடியுடன் அவர் இருக்கும் போது அவருக்கு மூன்று கால்கள் இருப்பது போன்று தெரிகின்றது. இந்த புகைப்படத்தினை கொண்டு அவர்கள் கடந்த இரண்டு நாட்களாக இணையத்தை தெறிக்கவிட்டுள்ளனர்.
முதல் முறை பார்ப்பவர்களால் அந்த புகைப்படத்தினை கணிப்பது சற்று கடினமாக இருப்பதே அந்த புகைப்படத்தின் சிறப்பாகும்.
2 லட்சம் பேர் பார்த்து வியந்த ‘மூன்று கால்’ இளம் பெண்ணின் புகைப்படம்..!!
Reviewed by Unknown
on
9:23:00 PM
Rating:
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEilGGcI0adiVK1Ub356lJ7L37gqmEETdlIIdwXbR6bF3Z1Uly6cIY-gz1bIGIPR0XgZRjYtlwvgg6ZaxDH-pQT2ENDdN4aLLK7B9HgALkdyPMh7Z3Hzarbn1uRCuiQBruR8saTMjBxBDMsC/s72-c/threelegs.jpg)
கருத்துகள் இல்லை: