ஆண்மைக்குறைபாடு.. ஏற்பட காரணமான 3னு பேர்… மருத்துவர்கள் எச்சரிக்கை..!!
இளம் வயதில் ஏற்படக்கூடிய சில தீய பழக்கங்கள், திருமணத்திற்கு பிறகும் அதிகரிக்கின்றது. இதனால், உடல் ரீதியான பிரச்சனைகள் நிறைய ஏற்படுகின்றன. இந்தப் பிரச்சனைகள் குடும்ப வாழ்விலும், மனைவியுடன் ஏற்படக்கூடிய இல்லற வாழ்விலும் வேலையை காட்டுகின்றது.
இதனால், மருத்துவமனை மற்றும் பரிசோதனை என்று அலைந்து கொண்டிருக்கின்றனர். இதற்கு, மருத்துவர்கள் கூறக்கூடிய சில பிரச்சனைகள் என்னவென்றால், நமக்கு ஆச்சரியமாக இருக்கின்றது.
அதாவது, ஆண்மைக் குறைவு ஏன் ஏற்படுவதற்கு மூன்று காரணங்களை கூறுகின்றனர்.
ஒவ்வொன்றாக பார்ப்போம்…
1. பயம் தான்.
எங்கே இந்தப் பெண்ணோடு நான் உடலுறவில் ஈடுபட முடியுமா? என்று எப்போது ஒரு ஆண் மகன் நினைத்துவிடுகிறானோ, அந்த நிமிடமே அவன் பாதி ஆண்மையை இழக்கிறான் என்று கூறுகிறார்கள்.
2. ஆன்டிபயோடிக் மாத்திரைகள் மற்றும் பிற மாத்திரைகள்.
சிலர் சாதாரண தடிமன் காய்ச்சல் வந்தாலே, ஆன்டிபயோடிக் மாத்திரைகள் எடுப்பார்கள். சாதாரண நோய்க்கு கூட வலியைப் போக்கும் மருந்துகளை எடுப்பார்கள்.
எனவே, தேவையற்ற மருந்துகளைக் குறைப்பது நல்லது. இதுவும் ஆண்மை இழப்புக்கு காரணம் என்கின்றார்கள்.
3. மது, புகைப்பிடித்தல், போதைப் பொருட்கள் பயன்படுத்துதல்.
ஆண்மைக் குறைவுக்கு மூல காரணமாக உள்ளது. மதுப் பழக்கம் காரணமாக ஆணுறுப்பு சுருங்கும், இல்லையேல் விறைப்புத் தன்மை குறையும் என்று மருத்துவர்கள் கண்டறிந்துள்ளார்கள்.
ஆண்மைக்குறைபாடு.. ஏற்பட காரணமான 3னு பேர்… மருத்துவர்கள் எச்சரிக்கை..!!
Reviewed by Unknown
on
6:42:00 PM
Rating:
Reviewed by Unknown
on
6:42:00 PM
Rating:

கருத்துகள் இல்லை: