9 வருடங்களுக்கு பிறகு நடிக்க வருகிறார், குஷ்பு..!
நடிப்பிற்கு கொஞ்சம் ப்ரேக் கொடுத்துவிட்டு தீவிர அரசியலில் இறங்கிய நடிகை குஷ்பு, மீண்டும் நடிக்க வருகிறார். ஆனால், இவர் நடிக்கப்போவது தமிழ் படத்தில் அல்ல. த்ரிவிக்ரம் இயக்கத்தில் பவன் கல்யாண் தற்போது நடித்து வரும் தெலுங்கு படத்தில் நடிக்க போகிறார் குஷ்பு. இந்த அறிவிப்பை அவரது ட்விட்டர் பக்கத்தில் இன்று வெளியிட்டிருக்கிறார்.
9 வருடங்களுக்கு பிறகு நடிக்க வருகிறார், குஷ்பு..!
Reviewed by Unknown
on
6:03:00 AM
Rating:
Reviewed by Unknown
on
6:03:00 AM
Rating:

கருத்துகள் இல்லை: