சோனி நிறுவனம் அறிமுகம் செய்யும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி!
சோனி நிறுவனத்தின் தயாரிப்புக்களுக்கு எப்போதுமே ஒரு தனி வரவேற்பு உண்டு.
இதனைக் கருத்தில் கொண்டு அவ்வப்போது உலகத்தரம் வாய்ந்த ஸ்மார்ட் கைப்பேசிகளையும் அறிமுகம் செய்து வருகின்றது.
இந்நிலையில் அடுத்தமாதம் இடம்பெறவுள்ள Mobile World Congress நிகழ்வில் மற்றுமொரு புதிய கைப்பேசியினை அறிமுகம் செய்ய காத்திருக்கின்றது.
Sony G3221 எனும் குறித்த கைப்பேசியில் MediaTek Helio OT Processor பயன்படுத்தப்பட்டுள்ளது.
தவிர இதன் திரையானது 1920x1080 Pixel Resolution உடையதாகவும் காணப்படுகின்றது.
மேலும் பிரதான நினைவகமாக 4GB RAM, 64GB சேமிப்பு நினைவகம் என்வற்றினையும் கொண்டுள்ளது.
அன்ரோயிட் 7.0 இயங்குதளத்தில் செயல்படக்கூடியதாக இருக்கும் கைப்பேசியில் 23 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 16 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா என்பனவும் தரப்பட்டுள்ளன.
எனினும் இதன் விலை தொடர்பான தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

Reviewed by Unknown
on
5:40:00 PM
Rating:
கருத்துகள் இல்லை: