நிர்வாணமாக பொலிசாரை கதிகலங்க வைத்த பெண்: அதிர வைக்கும் காட்சி
அமெரிக்காவில பெண் ஒருவர் நிர்வாணமாக பொலிஸ் வாகனத்தை திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரிசோனா மாநிலத்திலே இந்த சம்பவம் நடந்துள்ளது. சம்பவத்தின் போது பெட்ரோல் பங்க் அருகே நிர்வாணமாக இருந்த பெண்ணை கண்ட பொது மக்கள் பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.
சம்பவயிடத்திற்கு விரைந்த பொலிசார், பெண்ணை போர்வையால் மூட முற்பட்ட போது, அவரை தள்ளவிட்டு அந்த பெண் பொலிஸ் வாகனத்தை எடுத்து தப்பிச்சென்றுள்ளார்.
கீழே விழுந்த பொலிசார் பொதுமக்கள் ஒருவரின் வாகன உதவியால் அந்த பெண்ணை விரட்டிச்சென்றுள்ளார்.
பெண் அதிக வேகத்தில் இயக்கியதால் கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகி நொறுங்கியுள்ளது. பலத்த காயத்துடன் இருந்த பெண்ணை மீட்டு பொலிசார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
இந்நிலையில், அந்த பெண் தான் பாலியல் தாக்குதலுக்கு உள்ளானதாக குற்றம்சாட்டியுள்ளார்.
பெண்ணின் புகார் குறித்து விசாரணை நடத்தி வரும் பொலிசார், வாகனத்தை திருடியது உட்பட பல குற்றச் செயல்களில் ஈடுபட்டதற்காக அந்த பெண் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Reviewed by Unknown
on
5:21:00 AM
Rating:
கருத்துகள் இல்லை: