தனுஷின் வட சென்னை படத்திலிருந்து விலகுகிறார் விஜய் சேதுபதி! ஏன் தெரியுமா?
தனுஷ் தயாரித்த நானும் ரவுடிதான் வெற்றிப் பட நாயகன் விஜய் சேதுபதி. அந்தப் படத்தில் தனுஷுக்கு நெருக்கமான நண்பராகிவிட, அடுத்து தான் ஹீரோவாக நடிக்கும் வட சென்னையில் முக்கிய வேடத்தில் விஜய் சேதுபதி நடிப்பதாக இருந்தது. ஆனால் தனுஷின் கால்ஷீட் பிரச்சினை காரணமாக இப்போது வட சென்னை படப்பிடிப்பு அடுத்த கட்டத்துக்குப் போகாமல் நிற்கிறது.
விஜய் சேதுபதியோ 'கவண்', 'கருப்பன்', 'விக்ரம்-வேதா', '96', 'அநீதி கதைகள்' என படு பிசியாக உள்ளார். அவர் கொடுத்த கால்ஷீட்களை வெற்றி மாறனால் பயன்படுத்த முடியவில்லை. எனவே 'வட சென்னை' படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தனுஷின் கால்ஷீட்டுக்காக காத்திருந்த வெற்றிமாறன் தற்போது ஜி.வி.பிரகாஷை வைத்து தனது அடுத்த படத்தைத் தொடங்கவிருக்கிறார்.
விஜய் சேதுபதியோ 'கவண்', 'கருப்பன்', 'விக்ரம்-வேதா', '96', 'அநீதி கதைகள்' என படு பிசியாக உள்ளார். அவர் கொடுத்த கால்ஷீட்களை வெற்றி மாறனால் பயன்படுத்த முடியவில்லை. எனவே 'வட சென்னை' படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தனுஷின் கால்ஷீட்டுக்காக காத்திருந்த வெற்றிமாறன் தற்போது ஜி.வி.பிரகாஷை வைத்து தனது அடுத்த படத்தைத் தொடங்கவிருக்கிறார்.
தனுஷின் வட சென்னை படத்திலிருந்து விலகுகிறார் விஜய் சேதுபதி! ஏன் தெரியுமா?
Reviewed by Unknown
on
9:40:00 PM
Rating:
Reviewed by Unknown
on
9:40:00 PM
Rating:

கருத்துகள் இல்லை: