Top Ad unit 728 × 90

பிரித்தானியாவில் குடியுரிமை மோசடி!அகதியின் அறிக்கையால் அதிர்ச்சி பொதுமக்கள் !

போலி பாஸ்போர்ட்டில் வந்த சிரிய அகதியை பணம் வாங்கிக் கொண்டு நாட்டிற்குள் அனுமதித்த பிரித்தானிய அதிகாரிகளின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சிரியாவை சேர்ந்த நபர் ஒருவர் ஜேர்மனியில் இருந்து பிரித்தானியா வந்துள்ளார். அவர் தன்னை போன்ற உருவம் கொண்ட நபர் ஒருவரின் பாஸ்போர்டில் வந்தை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

இருப்பினும் அவரிடம் 300 பவுண்ட் தொகை வாங்கிவிட்டு அவரை விடுவித்துள்ளனர்.

இந்நிலையில் வெளியே வந்த அந்த சிரிய அகதி பிரபல ஆங்கில ஊடகத்திற்கு அளித்துள்ள பேட்டி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அவர் கூறுகையில், இது மிகவும் எளிதாக அமைந்துவிட்டது. நான் ஒரு தீவிரவாதியாக இருந்திருந்ததால் இது வேறுவிதமான விளைவை ஏற்படுத்தி இருக்கும்.

நான் நம்பிக்கை இல்லாமல் தான் இங்கு வந்தேன். ஆனால் அவர்கள் எனக்கு அதிர்ச்சி கொடுத்து என்னை நாட்டிற்குள் அனுமதித்து விட்டார்கள். இது தீவிரவாதிகள் எளிதாக நாட்டிற்குள் நுழைய வழிவகுக்கும் என்று எச்சரித்துள்ளார்.

மேலும், அவர் கடந்த 2015ம் ஆண்டு சிரியாவில் நடந்த உள்நாட்டு போரின் போது பிரான்சில் குடும்பத்தோடு குடிபெயர்ந்ததாக தெரிவித்தார்.

அதுமட்டுமல்லாது ஜேர்மனியில் இருந்து பிரித்தானியாவுக்கு செல்வது தான் சரியான வழி என்று தனக்கு போலி பாஸ்போர்ட் தயாரித்து கொடுத்த கும்பல் கூறியதாகவும் தெரிவித்தார்.

இவரது இந்த தகவல் பிரித்தானிய மக்களை அதிர்ச்சியடைச் செய்துள்ளது. அதிகாரிகளின் இது போன்ற செயல்களால் தான் தீவிரவாத தாக்குதல்கள் இடம்பெறுவதாக அவர்கள் குற்றம்
பிரித்தானியாவில் குடியுரிமை மோசடி!அகதியின் அறிக்கையால் அதிர்ச்சி பொதுமக்கள் ! Reviewed by Unknown on 5:23:00 PM Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by How Lanka ©2016
Powered By How Lanka, Designed by How Lanka Team

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.