ஸ்டாலினை போனில் தொடர்பு கொண்டு பேசிய சூப்பர் ஸ்டார் :அதிரவைக்கும் காரணம்!
திமுக-வின் செயல் தலைவராக தேர்ந்தேடுக்கப்பட்ட ஸ்டாலினுக் ரஜினி காந்த் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலத்தில் இன்று திமுகவின் பொதுக்குழு கூட்டம் தொடங்கியது. இதில் திமுகவின் பொதுச்செயலாளர் க.அன்பழகன், துரைமுருகன், கனமொழி, டி.கே.எஸ்.இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி மற்றும் திமுக நிர்வாகிகள் என பலர் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் செயல் தலைவராக தெரிவு செய்யப்பட்டார். ஸ்டாலின் செயல் தலைவராக தேர்ந்தேடுக்கப்பட்டதற்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் திமுக செயல் தலைவராக தேர்தெடுக்கப்பட்ட மு.க.ஸ்டாலினுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மு.க.ஸ்டாலினை தொலைப்பேசி மூலமாக தொடர்பு கொண்ட ரஜினிகாந்த் வாழ்த்துக்களை கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
சென்னை அண்ணா அறிவாலத்தில் இன்று திமுகவின் பொதுக்குழு கூட்டம் தொடங்கியது. இதில் திமுகவின் பொதுச்செயலாளர் க.அன்பழகன், துரைமுருகன், கனமொழி, டி.கே.எஸ்.இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி மற்றும் திமுக நிர்வாகிகள் என பலர் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் செயல் தலைவராக தெரிவு செய்யப்பட்டார். ஸ்டாலின் செயல் தலைவராக தேர்ந்தேடுக்கப்பட்டதற்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் திமுக செயல் தலைவராக தேர்தெடுக்கப்பட்ட மு.க.ஸ்டாலினுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மு.க.ஸ்டாலினை தொலைப்பேசி மூலமாக தொடர்பு கொண்ட ரஜினிகாந்த் வாழ்த்துக்களை கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
ஸ்டாலினை போனில் தொடர்பு கொண்டு பேசிய சூப்பர் ஸ்டார் :அதிரவைக்கும் காரணம்!
Reviewed by Unknown
on
9:53:00 PM
Rating:
Reviewed by Unknown
on
9:53:00 PM
Rating:

கருத்துகள் இல்லை: