நடு ரோட்டில் பெண்களை விரட்டி விரட்டி முத்தமிட்ட வாலிபருக்கு நேர்ந்த கதி!
இது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவியது.
இதைகண்ட பலர் இதுக்கு பலத்த கண்டனங்களை தெரிவித்தன. மேலும் அவர் இந்த வீடியோவை பொழுதுபோக்கிற்காக மட்டுமே கருதி பதிவிட்டதாகவும், யாரையும் புண்படுத்தும் நோக்கத்தில் பதிவிடவில்லை என்றும் கூறியிருந்தார்.
ஆனால், சுமித் வர்மாவின் இந்த விளக்கத்தை காவல் துறையினர் ஏற்றுக்கொள்ளவில்லை. இது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். இது குறித்த வீடியோவையும் அவர் நீக்கியுள்ளார். ஆனால் பொலிசார் அவரை விட்டபாடில்லை என கூறப்படுகிறது.
மேலும் கடந்த சில ஆண்டுகளாகவே பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருகிறது. பெங்களூரில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது பெண்கள் எதிரான வன்கொடுமை அரங்கேறியது, இதனால் டெல்லி பெண்கள் மெட்ரோ ரெயிலில் கத்தி எடுத்துச் செல்ல அனுமதி வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நடு ரோட்டில் பெண்களை விரட்டி விரட்டி முத்தமிட்ட வாலிபருக்கு நேர்ந்த கதி!
Reviewed by Unknown
on
5:13:00 PM
Rating:
Reviewed by Unknown
on
5:13:00 PM
Rating:
கருத்துகள் இல்லை: