விபரம் தெரியாமல் பத்திரிகையாளரிடம் சிக்கித்தவித்த சசிகலா! தீயாக பரவும் வீடியோ
அதிமுக பொதுச் செயலாளராக பதிவியேற்றுள்ள வி.கே.சசிகலா விவரம் தெரியாமல் பத்திரிக்கையாளரிடம் உளறிய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
சென்னையில் இன்று இந்தியா டுடே பத்திரிக்கை நடத்திய தென்னக மாநாட்டை, அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா இன்று நேரில் கலந்துகொண்டு தொடங்கி வைத்தார்.
அப்போது இந்தியா டுடே பத்திரிக்கையாளர் சசிகலாவை பேட்டி எடுத்தார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வது பற்றி என்ன நினைக்கிறீர்கள்? என கேள்வி கேட்டார்.
அதற்கு பதிலளித்த சசிகலா, பிராந்திய மொழிகளில் வெளிவரும் இந்தியா டுடே, தமிழ்நாட்டிலேயும் வெளிவருவது மகிழ்ச்சி அளிக்கிறது எனக்கூறினார்.
இந்தியா டுடே புத்தகம் தமிழ் பதிப்பு நிறுத்தப்பட்டு 2 ஆண்டுகள் ஆகிறது. அது தெரியாமல், தமிழில் இந்தியா டுடே வருவது மகிழ்ச்சி அளிக்கிறது என சசிகலா பேசிய விவகாரம் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
video click Here
சென்னையில் இன்று இந்தியா டுடே பத்திரிக்கை நடத்திய தென்னக மாநாட்டை, அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா இன்று நேரில் கலந்துகொண்டு தொடங்கி வைத்தார்.
அப்போது இந்தியா டுடே பத்திரிக்கையாளர் சசிகலாவை பேட்டி எடுத்தார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வது பற்றி என்ன நினைக்கிறீர்கள்? என கேள்வி கேட்டார்.
அதற்கு பதிலளித்த சசிகலா, பிராந்திய மொழிகளில் வெளிவரும் இந்தியா டுடே, தமிழ்நாட்டிலேயும் வெளிவருவது மகிழ்ச்சி அளிக்கிறது எனக்கூறினார்.
இந்தியா டுடே புத்தகம் தமிழ் பதிப்பு நிறுத்தப்பட்டு 2 ஆண்டுகள் ஆகிறது. அது தெரியாமல், தமிழில் இந்தியா டுடே வருவது மகிழ்ச்சி அளிக்கிறது என சசிகலா பேசிய விவகாரம் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
video click Here
விபரம் தெரியாமல் பத்திரிகையாளரிடம் சிக்கித்தவித்த சசிகலா! தீயாக பரவும் வீடியோ
Reviewed by Unknown
on
5:22:00 PM
Rating:
Reviewed by Unknown
on
5:22:00 PM
Rating:

கருத்துகள் இல்லை: