Top Ad unit 728 × 90

எப்படி ஜிமெயில் கணக்கு ஓன்றை பாதுகாப்பாக உருவாக்குவது / How to create a gmail perfect?

முறை.1
1.சரியான தளத்தை அனுகுங்கள் / search trust site



www.google.com என்ற தளத்திற்கு செல்லுங்கள்  அங்கே create new gmail account என்ற கீவேட்ச்சை தேடவும் பின்னர் create your google account என்ற கீவேட்ச்சை கிளிக் செய்யுங்கள்.மேல் உள்ள படத்தில் காட்டியவாறு.


2.உங்கள் தரவுகளை சரியாகவும் திடமாகவும் கொடுங்கள / Give your detail perfect


1.உங்கள் முதல்பெயர். 2.கடைசி பெயர். 3.உங்கள் மெயில் பெயர். 4.கடவுச் சொல். 5.உறுததியான கடவுச் சொல்(அதே கடவுச் சொல்). 6.புறப்பு தகவல்.
7.உங்கள் நிலை. 8.கைப்பேசி இலக்கம்(முக்கியம் பாதுகாப்புக்கு). 9.வேறு கணக்கு பெயர்(அவசியம் இல்லை). 10.உங்கள் நாடு.

  • நீங்கள் விரும்பிய பெயரில் கணக்கு கிடைக்கவில்லை என்றால் மாற்று ஈடான பெயரை குடுங்கள்.
  • கடவுச் சொற்கள் இலக்கம் மற்றும் எழுத்துக்கள் கலந்து,குறைந்தது 8 கடவுச் சொல்கள் இருக்கவோண்டும்.
  • கணக்கின் பெயர் மற்றும் கடவுச் சொற்களை உங்கள் டயரியில் குறித்து வைத்துவிடுங்கள் மறந்தால் பின்னர் இது உங்களுக்கு உதவலாம்.



அனைத்து தரவுகளும் சரி எனில் அடுத்த படிமுறையை(Next step) குடுங்கள்.


3.அந்தரங்கம் தொடர்பான கூற்றுக்களை வாசித்து விளங்கி கொள்ளுங்கள் (மிகவும் முக்கியம்) /  Read privacy and terms carefully.


அந்தரங்கம் தொடர்பான கூற்றுக்களை வாசித்து விளங்கிகொண்டபின் சம்மதத்தை குடுங்கள்(மிகவும் முக்கியம்).


4.மெயிலுக்குள் நுளையுங்கள் / Click continue and enter in mail


கூகுல் அப்சை களிக் செய்து மெயிலுக்குள் நுளையுங்கள்.மேல் உள்ள படத்தில் காட்டியவாறு.
பின்னர் அடுத்து அடுத்து என்ற கட்டளையை குடுத்து உள்நுளையுங்கள்.


5. உங்கள் மெயிலை பூரணப்படுததுங்கள் / Want Complete your mail profile


  • நீங்கள் விரும்பியவாறு பக்கத்தை வடிவமைச்சுக் கொள்ளுங்கள்.தேவையான தகவலை நிரப்புங்கள்.

அவளவுதாங்க இப்போ உங்கள் கணக்கு பாதுகாப்பாக உள்ளது.எஞ்சோய்!
எப்படி ஜிமெயில் கணக்கு ஓன்றை பாதுகாப்பாக உருவாக்குவது / How to create a gmail perfect? Reviewed by Unknown on 1:57:00 AM Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by How Lanka ©2016
Powered By How Lanka, Designed by How Lanka Team

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.