Top Ad unit 728 × 90

எப்படி பிளாக்கர் முலம் வெப்சைட் ஒன்றை உருவாக்குவது

முறை.1

1.ஜிமெயில் கணக்கு ஒன்றை உருவாக்குங்கள் / Create a gmail account.
ஜிமெயில் கணக்கு ஒன்றை உருவாக்குங்கள் அல்லது உங்களிடம்  ஜிமெயில் கணக்கு இருந்தால் அதயே பயன்படுத்தலாம்.நீங்கள் அன்றாடம் பாவிக்கும் ஜிமெயில் கணக்கை  யன்படுத்துங்கள்,வெப்சைட் பாதுகாப்புக்கு இது உதவும்.

2. நம்பிக்கையான தளத்தை கண்டுபிடியுங்கள் / Search and find trust site.



WWW.GOOGLE.COM என்ற தளத்திற்கு சென்று, WWW.BLOGGER.COM என்று தேடுங்கள்,உள் நுளையுங்கள.மேலே கட்டப்பட் படத்தை பார்க்கவும்.


3. உங்கள் சிறந்த மெயில் ஒன்றை குடுத்து பிளாக்கர் கணக்கை   ஆரம்பியுங்கள் / Give your best gmail.



உங்கள் சிறந்த மெயில் ஒன்றை குடுத்து பிளாக்கர் கணக்கை ஆரம்பியுங்கள்.
மெயிலை குடுத்து பின்னர் புதிய பிளாக்(New blog) என்பதை கிளிக் செய்து பிளாக்கர் கணக்கை ஆரம்பியுங்கள். படத்தை பார்க்கவும்.


4. பிளாக்கர் தலைப்பு,முகவரி மற்றும் டெம்ப்ளேட்டை தெரிவு செய்யுங்கள் / Please select title,address and template.


நீங்கள் விரும்பும் பிளாக்கர் தலைப்பு,முகவரி மற்றும் டெம்ப்ளேட்டை தெரிவு செய்யுங்கள்.

  • முகவரியை தெரிவு செய்யும்போது சொற்கழுக்கு இடையில் இடைவெளி வராது சேர்த்து குடுங்கள். 
  • நீங்கள் விரும்பும் பிளாக்கர் முகவரி கிடைக்கவில்லை எனில் அதற்கு மாற்று ஈடான முகவரியை தெரிவு செய்யுங்கள்.

பின்னர் "உருவாக்கு பிளாக்" (Create blog) என்பதை களிக் செய்யுங்கள். இப்போ  அடிப்படை வெப்சைட் ஒன்று உங்களால் உருவாக்கப்பட்டுள்ளது.


5. புதிய வெப்சைட் அடிப்டை சிலவற்றை அறிந்து கொள்ளுங்கள் / Understand about basic website.


இப்போ "பார்  பிளாக்"(view blog) என்பதை களிக் வெய்து உருவாக்கிய வெப்சைட்டை பாருங்கள்.




1.வெப்சைட்முகவரி. 
2.வெப்சைட தலைப்பு.
வெப்சைட் முகவரி,தலைப்பு என்பவற்றை டயரிய்ல் குறித்துவைய்ங்கள்.
                                                    
                                                     அவளவுதாங்க வெற்றி!
எப்படி பிளாக்கர் முலம் வெப்சைட் ஒன்றை உருவாக்குவது Reviewed by Unknown on 9:36:00 PM Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by How Lanka ©2016
Powered By How Lanka, Designed by How Lanka Team

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.