Top Ad unit 728 × 90

எப்படி மெசேஞ்ர் கணக்கை லோக்கவுட் செய்வது

அண்ட்ராய்ட் படைப்பில் மெசேஞ்ர் இன்றியமையா ஒன்று.
இதன்பாவனை நாழுக்கு நாள் உலகில் அதிகரித்த வண்ணம் உள்ளன.
இது பேஸ்புக்கின் இன்னொரு படைப்பாகும். இதனால் சில பிரச்சனைகளும் உருவாகத்தான் செய்கின்றன.
பேஸ்புக் நண்பர்கள் தவிர்ந்த மெசேஞ்ர் கணக்கு உள்ளவர்களாளும் உங்களுக்கு செய்தி அனுப்ப முடியும் என்பதில் சந்தேகம் இல்லை. 
அனால் அதை நீங்கள் விரும்பவில்லை,  தொடர்ச்சியாக மெசேஞ்ர்ல் இருக்க விரும்வில்லை வெளியேற நினைக்கிறீர்கள் அனால் ஏதிர்பாராதவிதமாக மெசேஞ்சர்ல் வெளியேறும் பகுதி கட்டமைக்கபடவில்லை.இருந்தும் நீங்கள் மெசேஞ்சர்றை அன் இன்ஸல் (Without Uninstall) செயயாது வெளியே நினைக்குறீர்கள் எனில் கீழ் காணும் முறையை பயன்படுத்துங்கள்.


முறை.1

1.முதலில் உங்கள் போனில் உள்ள செற்றிங் (SETTING) என்ற பகுதியை அடையுங்கள்.
  உதாரணம்:கீழ் உள்ள படத்தை பாருங்கள்

செற்றிங் (SETTING) என்ற பகுதி

2.இப்பொழுது "அப்ளிகேசன் மனேஞர்" (APPLICATION MANAGER) என்ற பகுதியை அடையுங்கள்.
    உதாரணம்:கீழ் உள்ள படத்தை பாருங்கள்

அப்ளிகேசன் மனேஞர்

3.மெசேஞ்சர் அப்ஸ்சை தேடி அடையுங்கள் மற்றும் "மெசேஞ்சர்"(MESSENGER) அப்ஸ்சை திறவுங்கள்
   உதாரணம்:கீழ் உள்ள படத்தை பாருங்கள்

மெசேஞ்சர் திறவுங்கள்



4.அங்கே"கிலியர் டேற்ரா" (CLEAR DATA) என்ற பகுதியை கிளிக் செய்து தரவுகளை அழியுங்கள்.
   உதாரணம்:கீழ் உள்ள படத்தை பாருங்கள்

தரவுகளை அழியுங்கள்

5.இப்பே உங்கள் மெசேஞ்ர் கணக்கை அடையுங்கள் கீழ் உள்ள படத்தை போன்ற திரை தோன்றும் அதில் கண்டிநியூ(CONTINUE) என்ற பகுதியை கிளிக் செய்யுங்கள்.

               
                   இப்பொழுது உங்கள மெசேஞ்சர் லோக்கவுட் செய்ப்பட்டுள்ளது
                        உதாரணம்:கீழ் உள்ள படத்தை பாருங்கள்

                                              
குறிப்பு:- மறுபடியும் வழமை போன்று "லோக் இன்" செய்யலாம் 
பாதுகாப்பான முறை

                                            அவலவுதாங்க ஏன்சோய்!!
எப்படி மெசேஞ்ர் கணக்கை லோக்கவுட் செய்வது Reviewed by Unknown on 3:57:00 AM Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by How Lanka ©2016
Powered By How Lanka, Designed by How Lanka Team

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.