Top Ad unit 728 × 90

எப்படி அழித்த பேஸ்புக் மேசேச்சை மறுபடியும் பெற்றுக் கொள்வது

எப்படி அழித்த பேஸ்புக் மேசேச்சை மறுபடியும் பெற்றுக் கொள்வது.
நீங்கள் தவறுதலாக மேசேச்சை அழித்திருப்பீர்கள் ,வேண்டும் என்று அழித்தாலும் கூட பின் அதை எண்ணி கவலை படுவீர்கள் அல்லது சில தேவைகளுக்காக மறுபடியும் அந்த மேசேச்சை பார்க்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு உள்ளீர்கள் எனில், கவலைய விடுங்க பிரண்ஸ்,அழித்த மேசேச்சை மறுபடியும் இலகுவாக பொற்றிடலாம்.கீழ் காணும் முறையை பயன்படுத்துங்கள்.


முறை.1

1.உங்கள் பேஸ்புக் கணக்குள் நுளையுங்கள் அடுத்து "செற்றிங்' (SETTING)என்ற பகுதியை அடையுங்கள்.
உதாரணம்:கீழ் உள்ள படத்தை பாருங்கள்

"செற்றிங்' (SETTING)

2."டாவுன்லோட் கொப்பி யுவ டேட்ரா" (DOWNLOAD YOUR DATA) என்ற பகுதிக்குள் நுளையுங்கள்.
உதாரணம்:கீழ் உள்ள படத்தை பாருங்கள்

டாவுன்லோட் கொப்பி யுவ டேட்ரா

3.அடுத்து "சாட் மை அச்சீவ்' (START MY ARCHIVE) என்பதை களிக் செய்து, உங்கள் மெய்ல்லுக்கு (GET DOWNLOAD REQUEST) தரவுறக்க அனுமதியை பெற்றிடுங்கள்.
உதாரணம்:கீழ் உள்ள படத்தை பாருங்கள்

தரவுறக்க அனுமதியை பெற்றிடுங்கள்

4.இப்பொழுது நீங்கள் பேஸ்புக் கணக்கிற்கு உபயோகிக்கும் மெய்ல்லுக்குள் சென்று, பேஸ்புக் மூலம் அனுப்பபட்ட தரவுறக்க குறும் செய்தியை உறுதிப்புத்திப்படுத்தி கொள்ளுங்கள்.அத்துடன் அவ் குறும் செய்திக்குள் நுளைந்து தரவுறக்க இணைப்பை பெற்றுடுங்கள்
உதாரணம்:கீழ் உள்ள படத்தை பாருங்கள்


குறும் செய்தியை உறுதிப்புத்திப்படுத்தி கொள்ளுங்கள்



5.மறுபடியும் பேஸ்புக் கணக்கிற்குள் நுளைந்து "டவுன்லோட் அச்சீவ்' (DOWNLOAD ARCHIVE) என்ற பகுதியை கிளிக் செய்து பைலை தரவுறக்கம் செய்யுங்கள்.
உதாரணம்:கீழ் உள்ள படத்தை பாருங்கள்

டவுன்லோட் அச்சீவ்

6.கணனிக்குள் சென்று தரவுறக்கம் செய்யப்பட்ட "பைலை" கண்டு புடியுங்கள்.பின்னர் நீங்கள் பயன்படுத்தும் புறோசர் பைலை திறந்து தரவை பெற்றுடுங்கள்.
உதாரணம்:கீழ் உள்ள படத்தை பாருங்கள்

பைலை கண்டு புடியுங்கள்

குறிப்பு:- நீங்கள் பயன்படுத்தும் புறோசர் ஏற்ப மாற்றம் அடையும்.


7.இப்பொழுது உங்கள் முகப்புத்தக முழு விபரம் அடங்கிய திரை தோன்றும் அதில் "மெசேச்" என்பதை கிளிக் செய்து அழித்த பேஸ்புக் மேசேச்சை மறுபடியும் பெற்றுடுங்கள்
உதாரணம்:கீழ் உள்ள படத்தை பாருங்கள்




  • நீங்கள் மேலும்பல தகவல்களை இதன் ஊடாக பெற்று கொள்ள முடியும்.
  • நீங்கள் இதை செய்யும்போது அருகில் யாரும் இல்லாதவாறு பார்க்க வேண்டியது உங்கள் பொறுப்பு.



                                            அவலவுதாங்க ஏன்சோய்!!

அவலவுதாங்க ஏன்சோய்!!



எப்படி அழித்த பேஸ்புக் மேசேச்சை மறுபடியும் பெற்றுக் கொள்வது Reviewed by Unknown on 2:42:00 AM Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by How Lanka ©2016
Powered By How Lanka, Designed by How Lanka Team

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.