முகத்தின் அழுக்கைப் போக்க இயற்கையான வழிமுறைகள்
மேல்புறத் தோலில் உள்ள நுண்ணிய துவாரங்களில் அழுக்குப் படிந்துவிடும். வெதுவெதுப்பான நீரில் குளிப்பது நல்லது. இதனால் தோலின் நுண்ணிய துவாரங்களில் படிந்துள்ள அழுக்குகள் நீங்கிவிடும்.
குளிக்கும்போது அழுக்கை நீக்கும் தரமான, வீரியம் குறைந்த சோப்பை உபயோகிக்கலாம். தரமான சோப்பு கண்ணுக்குத் தெரியாத பாக்டீரியாவைச் சிதைத்து சருமத்திற்குக் கூடுதல் ஆரோக்கியத்தைத் தருகிறது.
உணவுநொறுக்குத் தீனிகளைத் தவிர்க்க வேண்டும். இரும்புச் சத்து நிறைந்த பால், முட்டை, மாமிசம், கீரை , பேரீச்சை. புரதச்சத்து நிறைந்த பருப்பு வகைகள், தானியவகைகள், கால்சியம் நிரம்பிய உணவுகள், வைட்டமின் அதிகம் இருக்கும் பழங்கள் ஆகியவற்றை எடுத்துக் கொண்டாலே தோலில் பளபளப்புக் கூடும்.
முகத்தின் அழுக்கைப் போக்க இயற்கையான வழிமுறைகள்
Reviewed by Unknown
on
9:16:00 PM
Rating:
Reviewed by Unknown
on
9:16:00 PM
Rating:

கருத்துகள் இல்லை: