அலர்ஜியை தடுக்க சில இயற்கை குறிப்புக்கள்
முல்தானி மட்டி, சந்தனத்தூள் இரண்டையும் சம அளவு எடுத்து அதில் சில சொட்டுகள் ரோஸ் தண்ணீரை விட்டு, காற்றுப் புகாத பாட்டிலில் இறுக மூடிவிட வேண்டும். இந்தக் கலவை ஒரு மணி நேரத்தில் கேக்போல் ஆகிவிடும். முகத்தை நன்றாகக் கழுவி இந்தக் கேக்கை தினமும் ஒரு பஞ்சினால் முகத்தில் க்ரீம் போலத் தடவினால் பளிச்சென இருக்கும்.
எண்ணெய்ப் பசை சருமத்தினர், முல்தானிமட்டிக்குப் பதிலாக வெட்டிவேரை நைசாக அரைத்து, பவுடர் போல் செய்து, முகத்தில் பூசலாம். அதிகபடியான எண்ணெய் ஈர்க்கப்பட்டு முகம் பிரகாசமாகும்.
அலர்ஜியை தடுக்க சில இயற்கை குறிப்புக்கள்
Reviewed by Unknown
on
9:03:00 PM
Rating:

கருத்துகள் இல்லை: